சாம்பல் மேகம் சித்தர்கள் பூஜை
சாம்பல் மேகம் மலையை மூடியிருந்தால் மலையில் சுச்சுமமாக சித்தர்கள் தீப ஜோதியை பூஜை செய்கிறார்கள் சித்தர்கள் பூஜை முடிந்ததும் சாம்பல் நிற பூஜை மேகம் மெல்ல விலகும் இது சித்தர்கள் பூஜைக்கு மேகம் போடப்படும் திரையாகும் சித்தர்கள் பூஜை முடிந்ததும் சாம்பல் நிற மேகத் திரை விலகிவிடும்.
கரும் மேகம் சித்தர்கள் பூஜை
கரும் மேகமூட்டம் பூதகணங்களின் பூஜையின் போது கரு மேகம் மலையைச் சூழ்ந்து இருக்கும் இந்த பூஜை முடியும் வரை மலையின் மேல் பகுதியைச் சூழ்ந்து கரும்புகை நிற்கும் பூஜை முடியும் போது ஜோதியை விட்டு புகை விலக ஆரம்பிக்கும் அதுவரை தீப ஜோதி வெளியே தெரிவதில்லை பஞ்சபூதகணங்கள் ஜோதியை சூழ்ந்து கொள்கிறது.
நாகர்கள் பூஜை
நாகர்களின் பூஜையின் போது மேகம் மலையின் மேல்பகுதியை விட்டும் பின் சிறிது சிறிதாக நடுப்பகுதியை சுற்றி பாம்பு போல் மெதுவாக நகரும். நாகர்கள் சுற்றி செய்யும் பூஜையாகும் இந்த பூஜையை காண்பது பாக்கியமும் தெய்வீகமும் ஆகும். பூஜையின் போது மலையின் மேல்பகுதியும் அடிபகுதியும் தெரியும் நடுபகுதியைப் பாம்புகள் சுற்றி வருவது போன்று இருக்கும் இதுவே நாகர்கள் பூஜையாகும் நாகர்கள் பூஜையில் நாகர்கள் பாம்பு போன்று சுற்றிவந்து பூஜை செய்வார்கள் மேகமாக நாகர்கள் உருமாறி மலையை சுற்றுவார்கள் நம் கண்களுக்கு மேகம் பாம்பு போன்று சுற்றுவது தெரியும்.
இருள் நேரம்
மனிதர்களுக்கான நேரம் சந்தியா வேளையாகும் இவ்வேளை ருள் சூழ்ந்த நிலையாகும் அந்திவேளையில் நாம் மலைநோக்கி கற்பூர ஆர்த்தியுடன் வணங்க வேண்டும்.இந்த நேரம் மலையாக எழுந்தருள்ளியுள்ள சமலைக்கு ஆர்த்தி சமர்ப்பிக்கப்படுகிறது. நம்மிள்லுள்ள ஜீவஜோதியை கையில்லுள்ள கற்பூரஜோதியாகஇ இறைவனை நோக்கி காண்பித்து பூஜிக்க வேணடும். து இறைவன் சமலைக்கு செய்யும் மஹாமரியாதையாகும்.நன்றி சமர்ப்பணத்தை நாம் உணர்த்த வேண்டும். இருள் சூழ்ந்து தீபம் தெரிந்தால் பூஜை முழுமையானது ஆகும்.இருளில் மேகம் மூடி மெல்ல விலகினால் நாம் உலகமாயை திரை விலகியதாகும் இவ்வேளையில் நாம் மனமாயை விலக்கு இறiவா என்று இறைவனிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்.
இந்நிலை சூட்சுமமாக நமக்கு ஒரு விஷயத்தை உணர்த்துகிறது நமது உயிரை ஜோதி நிலைக்கு மாற்றும் நாம் செய்யும் தபமே உயிரை ஜோதியாக முதிரச் செய்யும் இவ்வாறு முதிர்ச்சி அடைந்த ஜீவஜோதியை உடலில்லிருந்து பிரிக்க தெரிய வேண்டும்.இவ்வாறு பிரித்து எடுக்கப்பட்ட உயிர் ஜோதியை வானுலகுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் இதுவே உயிர்ஜோதியே இறைப்பொருளாகும்.
நம் உயிர்ஜோதியை மஹாஜோதியுடன் கலக்கும் நிலையை குறிக்கவே நாம் தீப ஜோதியை எடுத்து மஹாஜோதிக்கு காட்டுகிறோம்.
தபசிகளுக்கு
தபசிகளுக்கு பரணிதீபம் ஒரு மஹாஜோதி தரிசனம்.உயிர் ஜோதியை மஹாஜோதியாக மாற்ற செய்வது தபம்மாகும்.பரம்பொருளோடு நாம் இறைவனோடு சேர செய்யும் தபத்தை அறிவுருத்தவே மஹாதீபம ஏற்றப்படுகிறது யோகிகள் தங்களின் உயிர்ஜோதியை மஹாஜோதியுடன் கலக்கும் நிகழ்வே ஜீவ ஐக்கியம் ஆகும். ஓவ்வொரு நாளும் றைவனை அடைய செய்யும் தப முயற்சி ஆகும்
1.பல கோடி ஜபம் செய்ய வேண்டும்.
2. அசைவற்று உடல் மனம் பக்த்தியில் இறைவனையே சிந்தித்துருக்க வேண்டும்.
இது தப நிலை வ்வாறு இருக்கும் தபயோகியருக்கேஜோதி உரித்தானது. இறைவனில் நீங்காது இருந்து உயிர் சத்தியை உடலில் பலம்பெற(பிரகாசிக்க) செய்துஇ பின் உடலிலிருந்து பிரித்துயிர் வான்பயணிக்க ஏற்றப்படுகிறது. திருவண்ணாமலை ஒரு தப பூமியாகும். ஏல்லா தட்ப வெப்பநிலையிலும் தபம் செய்ய ஏற்ற இடமாகும்.
தேவபட்சி
தேவபட்சி கிருஷ்ணபட்சி கருடபட்சி கழுகு என முன்று வகைப்படும் இதில் கழுகு தனிரகம்.
கருடபட்சி:- காவி கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும்.
கிருஷ்ணபட்சி:- மேல் பகுதி காவி நிறம். கழுத்து அடிவயிறு வாலின் அடிநிறம் வெண்மை நிறம் உடையது.
தேவப்பட்சி முழுவெண்மை நிறம் உடையது
கிருஷ்ணபட்சி இது ஆபூர்வமான தெய்வப் பறவையாகும்.இது திருவண்ணாமலையில் மூலஸ்தானம் மற்றும் தலைகோபுரத்தை சுற்றும் நாம் காலை 5மணி முதல் 6மணி வரைக் காணலாம். இப்பட்சி தங்கள் சிறகை அசைக்காமல் தலைக் கோபுரத்தை 21 சுற்று முதல் 51 சுற்று வரை சுற்றும் நாம் அறியக் கூடிய அரிய விஷயமாகும் கிருஷ்ணப்பட்சியின் ஜீவசமாதி திருவண்ணாமலையில் உள்ளது.
கிருஷ்ணபட்சி
சாம்பல் மேகம் மலையை மூடியிருந்தால் மலையில் சூச்சுமமாக சித்தர்கள் தீப ஜோதியை பூஜை செய்கிறார்கள் சித்தர்கள் பூஜை முடிந்ததும் சாம்பல் நிற பூஜை மேகம் மெல்ல விலகும் து சித்தர்கள் பூஜைக்கு மேகம் போடப்படும் திரையாகும் சித்தர்கள் பூஜை முடிந்ததும் சாம்பல் நிற மேகத் திரை விலகிவிடும்.
கருடப்பட்சி:-
முகம்இகழுத்து மட்டும் வௌ்ளை நிறமாகவும் உடல் முழுவதம் காவி நிறமாகவும் உடல் முழுவதும் காவி நிறமாகவும் உடையது இதை அனைத்து ஊர்களிலும் காணலாம். இதன் தரிசனம் விஷ்ணு தரிசனம் அகும்.
கழுகு:-
தலை கழுத்து இவரை முடி இருப்பது இல்லை.கழுத்தின் கீழ்பகுதியில் முடியிருக்கும். தனிலும் தெய்வீகம் தெய்வம் உண்டு இன்றும் திருக்கழுகுன்றத்தில் கழுகுகள் உணவு எடுத்துக்கொள்கின்றன. இக்கோயிலில் வருடந்தோறும் கழுகுகளுக்கு விழா எடுக்கப்படுகிறது.
பரணி தீபம்
பரண் என்பது சிவம் பரண் என்னும் பரம்பொருள் பரந்து விரிந்துள்ளது. இந்த பரண் பூரணத்துவம் வாய்ந்ததுஇநம் இயல்பான வாழ்க்கையில் இப்பொருளை நாம் அறியமுடியாது. இந்த பரிபூரணத்துவம் வாய்ந்த பரம்பொருளுக்குதான் தீபம் ஏற்றப்படுகிறது தியானேஷ்வர் சிவயோகத்தின் சாரம்.சிவயோகத்தின் சூட்சுமகருத்தை விளக்கும்போதுஇதீபம் ஏற்றுவதற்கான காரணத்தை கூறுகிறார். ங்கு வான் பரிபூரணத்திற்கே நாம் தீபம் ஏற்றி ஆராதனைச் செய்கிறோம்.பிரம்மத்தை அறிய இந்த அறிவு ஜோதியை ஞான ஜோதியாக்கிட ஆதீதும ஜோதியில் கலக்கும் இந்த தப முறை அடையவே தீபம் ஏற்றப்படுகிறது. ஜீவஜோதியே ஆத்ம ஜோதியாகும். இதுவே ஜூவஐக்கிய நிலையாகும்
1.புரணி தீபம்:-
பரண் என்றால் மேலே என்று பொருள் தீ ருப்பாகும்
பம் – பந்த அருக்கும் முறையாகும்.(பற்று அருப்பதால் பம் பம் போலி நாத் என்கிறார்கள்)
2.பரண் – பரம் பொருளைக் குறிக்கிறது.
நீ பரம் பொருள் நீ அதாவது நீயே கடவுள் என்பதைனக் குறிக்கிறது.
3.பரனே நீ என்பது தான் பரணி தீபமாகும்.
4.தீ என்னும் நெருப்பால் பாசம் என்னும் கருமவினையை (பற்றை) அறுப்பதேயாகும். பம் என்னும் எழுத்தின் பொருளாகும்.
5.பரணி தீபம் பரம்பொருளாகிய பரணுக்கு ஏற்றப்படும் தீபம். இது மலைதீபம் அல்ல பூவுலகில் உள்ள உயிர் இனம் தழைக்க ஏற்றப்படுவது. வானத்தில் மின்னும் மின் விளக்காகும். இந்த தீபம் இதை பார்ப்பது நம் முன் ஜென்மபலன். மனிதனாக எடுக்கப்பட்ட உருவின் பலனும் ஆகும்.
மேகம்
தீபத்தை மூன்று மேகம் மறைக்கும். வெண்மேகம் சாம்பல் மேகம் கருமேகம்.
வெண்மேகம் கைலாயத் தோற்றம்மாகும் இது கைலாயத்தில் நடக்கும் பூஜை இப்பூஜையை உமாதேவி நந்தி பூதகணங்கள் தேவர்கள் கூடி செய்கின்றனர்.ஞானக்கண் மூலமாகவும் காண முடியும்இ மணோன்மணியின் ஆசி இருந்தால் இப்பூஜையைக் காணலாம் வாலைப் பூஜையைக் செய்பவர்களும் இப் பூஜையைக் காணலாம். இப் பூஜையை காண்பது இறைவியின் விருப்பம் இறைவியின் விருப்பம் இறைவி ஆசியில்லாமல் அதைக்காண முடியாது.
வெண்பனி
வெண்பனி மேகங்கள் மலையின் மேல் விழுந்து பின் உறைந்து பின் கரைந்து ஆறாக ஓடி வருகிறது. இதுவே கங்கையின் ரகசியம்.(ரகசியத்தின் ரகசியம்). அதனால் நதியின் நதிமூலமும் ரிஷியின் மூலத்தையும் காணக் கூடாது.எங்கிருந்து வந்தால் என்ன நீ போற்று என்பதே அர்த்தம். திருவண்ணாமலை தீபத்தில் மலை மேகம் வெண்பனியால் சூழ்ந்து இருந்தால் இறைவனுக்கு ஆகாயகங்கையால் அபிஷேகம் (குளிரூட்டப்படுகிறது)நடைபெறுகிறது என்று அர்த்தம். இந்நிலையில் கங்கை இறைவனின் திருமுடியை அலங்கரித்து பின் இறைவின் திருமுடியை குளிர்விக்கிறதுஅப்போது அங்கு கைலாய பூஜையும் நடைபெறுகிறது வெண்பனி ஆறாகஓடுகிறது.
அண்ணாமலை – பொருள்:
யாரும் எண்ணமுடியாத மலை நம் எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட மலையாகும். எல்லா மலையிலும் மேல்பகுதியில் கோயில் அமைந்திருக்கும். பல தலங்களில் ஸ்வரன் கோயில் மலைமேல் அமைந்திருக்கும். ஆனால் திருவண்ணாமலை இறைவனின் உருவமே மலையாக அமைந்துள்ளது. அதனால் இம் மலையின் மீது ஏறக் கூடாதுஇ நமது கால் மலைமேல் படக்கூடாது என்பது பெரியோர் வாக்கு. உதாரணம் ஒரு முறை ஆதி சங்கரர் அருணாச்சலேஸ்வரரை தொழுதார் பின் அண்ணாமலையை கண்டபோது மலையானது எம்பெருமானின் சிவசொரூபமாக காட்சி தந்ததாகவும் ஆதலால் மலை மீது ஏறாது கீழிருந்தே இறைவனை வணங்கி சென்றதாகக் கூறப்படுகிறது.முற்றும் துறந்த முனிவர்கள் சித்தர்களுக்கும் மட்டும் மலையின் கீழ்பகுதியில் இடம் உண்டு. துறவு இல்லாதவர்களுக்கு அதாவது வாழ்க்கையை முற்றும் துறக்காதவர்களுக்கு இடம் இல்லை. இறைவன் படுத்திருக்கும் நிலையில் மலை அமைந்துள்ளது. ஆதலால் மலை இறைவனின் திருமேனி தேகமாக கருதப்படுகிறது. ஆதலால் மலையில் மனிதரின் பாதம் படக்கூடாது.சித்தர்கள்இ முனிவர்கள் பறவை பட்சி விலங்குகள் மலை சுற்றி வருகின்றனர். மனிதன் இல்லறம் துறக்காதவரை உலகக் கர்வம் ஒழியாது. ஆதலால் கர்மம் தொலைக்காதவன் பாதம் மலையின் மேல் படக்கூடாது ஆகையால்தான் அந்நாளில் மலையைச் சுற்று என்றார்கள். மலையைச் சுற்றி வந்து பௌர்ணமி நிலவில் கோயிலைக் காண வேண்டும்.
மஹாஜோதி
மஹாதீபம்
உலகியல் விசயங்கள் அனைத்தும் உயிர்கள் சார்ந்தவையே ஆகும். இவ்வுயிரினங்கள் ஜோதி நிறமானதும் ஜோதி என்னும் நெருப்பின் தன்மையுடையது இந்த சகல உயிர்களிலும் உயிராகவே உள்ள இந்த நெருப்பாகிய சக்தியை (உயிர்) மஹாசக்தி என்கிறோம் இந்த சக்தியின் வடிவமே ஜோதிசொரூபமாகும். இந்தமஹாசக்தி மஹாமாயி என்னும் அன்னையின் வடிவானவள் உலகதாயானவள் இங்கு ஜோதிவடிவில் ஐயனது மலையின் மேல் ஐயனுடன் பிரகாசிக்கிறாள். இவள் ஜோதியாகவும் சகலஉயிர் தோன்றும் இடமாகும். சுகல உயிர் தோன்றும் உர்பத்தி ஸ்தானமுமாகும்இசகல உயிர் ஒடுங்கும் இடமும் இம் மலையே ஆகும். மலையில் தன் மெய் பொருளும் மெய் பொருள் விளக்கமும்இவிளக்கும். இம்மலையே மெய்யான மலையாகும் இம்மலையில் தான் உலகில் உயர்ந்த ஜோதி ஏற்றப்படுகிறது. இம்மலை ஆனந்த ரூபம் ஜோதிவடிவில் மிளிருவதையும் உணரலாம் மஹாஜோதியும் மெய்யின்வடிவமும் (அருவம்) இதுவே இவ்விடம் ஜோதியின் மலை மேல் நட்ச்சத்திரம் ஒளிரும் இம்மலையில் தான் பல கோடி கல்ப்ப ஆண்டுகள் நாம் வாழும் சூட்சுமம் உள்ளது. மஹரம் என்பது சிறு சிறு துகள்களைக் குறிக்கும். மஹரந்தம் என்பது பூவின் உள்ள இனவிரிருத்தி செய்யும் சிறு சிறு துகள்களை குறிக்கும். ரந்தம் என்பது அதன் வெளிவிடும் துவரத்தின் பகுதியாகும் மஹரஜோதி என்பது சிறிய ஜோதியே ஆகும்(உயிர் என்றும் சிறிய ஜோதியே) இதை மஹரசங்கிரந்தி என்பர்கள் நம் உடல் உள்ள சக்கரத்தின் மூன்று பிரிவுகளை குறிக்கும் பிரமகிரந்தி விஷ்னுகிரந்தி ருத்திரகிரந்தி. இந்த மூன்றும் சக்கரங்களை பிணைக்கும் முடிச்சுகளாகும் இதுபோன்றே நம் உள் உள்ள சக்கரம் மலர்போன்ற (வடிவிலான) இயக்கத்தை கிரந்தி என்கிறோம். இதுபோன்று சக்கரங்கள் தரப்பட்ட மலரே சங்கிரந்தியாகும். மஹர நட்சத்திரத்தில் இந்த சங்கிரந்தி ஏற்றுவதே மஹரசங்கிரந்தியாகும். ஏல்லோரும் மலையில் உள்ள ஜோதியைக் காணமுடியாத காரணத்தால் கிராமம் நாகரங்களிலும் சங்கிரந்தியை கொண்டாடுவார்கள். வீடுகளில் விளக்கு ஏற்றுவார்கள். கிராமத்தில் சூந்து(சொக்க பானை) கொழுத்துவதும் இநகரங்களில் சொக்கர் பனை கொழுத்துவதும் வழக்கத்தில் இருந்து வருகிறது. அகரம் + உகரம் + மகரம் மகர என்றும் மாயை விளக்க வீடுகளில் விளக்கும் தெருக்களில் சொக்கர் பனை கொழுத்தப்படுகிறது. சங்கரந்தி என்பது இந்த கிரந்தங்களில் ஒன்று அதாவது தொகுப்பின் புள்ளியாகும் சங்கரந்தி மற்றொரு பெயரும் உண்டு சங்கம் + சேர்க்கையை குறிப்பது இரு சக்தியின் சேர்க்கையை கிரந்தியாகும். மற்றொன்று சிவ சூட்சுமம் உள்ளது. சங்கரன் சிவனின் பெயர் ஆகும். சங்கரன் வந்த ஜோதிக்கு சங்கிரந்தி என்று அழைக்கப்படுகிறது. இந்த கிரந்தி பூவின்மகரந்தம் எவ்வாறு மகரந்த துகள்க்களை கொண்டது. மகரந்த துகள் உருளை வடிவம் கொண்டது ஆகும். இந்த துகள் போன்ற சங்கரந்தி உருளையான (டீயடட) வடிவத்தில் உள்ள ஜோதி ஆகும். மணி போன்ற ஜோதி மணி வடிவில்லானது. “சூடாமணி” போன்றது அல்ல இது சூடும் மணியாகும் இம் மணியை அணிந்தவர் வானவர் ஆவர். இவர்கள் தெய்வ வம்சம் பெற்றவராவர்இ மூவுலகமும் பயணிக்கலாம். சகலஜிவரசிகளும் வசியம் ஆகும். இறைவனின் ஜோதி மணி இம் மணியை ருத்திரகிரந்தியாகிய நம் கண்டமாகும். அதாவது நம் கழுத்தின் முன்பகுதியான உயிர் நாடியில் அணிய வேண்டும். இவ்வாறு அணியும் ஜோதி மணிக்கு முக்காலம் காட்டும் வல்லமையை தரும் இந்த சங்கிரந்தி மணியை எந்த மணிதன் கண்டத்தில்(கழுத்தில்) அணிந்தாலும் மணிகண்டன் ஆகலாம். வானவர் போற்றும் தங்கமணி. இது இறைவனால் மட்டுமே தருவிக்கப்படுகிறது. இறைவனே தர வேண்டிய பொருளாகும்.
திருவண்ணாமலை ஜோதி தரிசனம்
திருவண்ணாமலை ஜோதியே மஹா ஜோதியாகும். ஒரே நேரத்தில் அனைவரும் ஜோதியை காணமுடியும். ஆனால் உலக மாயையில் உள்ளவர்கள் காண முடியாது. ஜோதி என்னும் பரணிதீபம் பலவிதமாக காட்சி அளிக்கும். அவை:
1. மலை மேல் தீபமாய்
2. மலை மேல் நட்சத்திரமாய்
3. வானத்தில் மஞ்சள் நட்சத்திரமாய்
4. கூண்டு விளக்கு போல
5. மேகத்து நடுவில் ஒளி வட்டங்களாய்
6. அந்தரத்தில் வான் விளக்கு போல்
7. மெல்லிய தீப ஒளியாய்
8. மிக பிரமாண்ட ஒளியாய்
9. மேகத்தில் ஊடுருவி பரவிய ஒளியாய்
10. மெல்லிய அசையாத சுடராய்
11. மின் மினி பூச்சி ஒளியாய்
12. வான் நோக்கி ர்க்கப்படும் ஒளியாய் ஜோதியின் சூட்சமத்தை அறிவதே மனித பிறவியின் பலனாகும். மனிதனுள் ஜோதியாக இருக்கும் உயிரை வானில் சூட்சுமமாக எடுத்து சொல்வதை இந்த மஹா ஜோதி உணர்த்துகிறது.
ஜோதி தரிசனம் – திருவண்ணாமலை
மஹாஜோதி என்பது ஒன்றே குறிக்கும்.
ஆனால் ஒரே நேரத்தில் தீபத்தை அனைவரும் காண முடியும். ஆனால் உலக மாயை உடையவர்கள் ஜோதியை பார்க்கும் பாக்கியம் இருப்பது இல்லை. ஜோதியின் சூட்சுமத்தை அறிவதே மனிதப்பிறவி எடுத்தபலனாகும். ஜோதி என்னும் பரணி; தீபம் பலவிதமாக தோன்றும்.
1. மலை மேல் எரியும் தீபம் போல் தெரியும்.
2. மலை மேல் நட்சத்திரம் போல் தெரியும்.
3. வானத்து மஞ்சள் நட்சத்திரம் போல் தெரியும்.
4. கண்ணாடி கூண்டு விளக்கு போல் தெரியும்.
5. மேகத்து நடுவில் ஜோதியில் பல ஒளிவட்டங்கள் போல்.
6. அந்தரத்து வான் விளக்கு போல்.
7. மெல்லிய தீப ஒளி போல்.
8. மிகப் பிரமாண்ட ஒளி போல்.
9. மேகத்தில் ஊடுருவி பரவிய ஒளிபோல்.
10. மெல்லிய அசையாத சுடர் போல்.
11. மின்மினி பூச்சிபோல் ஜோதி வான் ர்த்து ஒளிர்வது தீப அதிசயம்.
“மனிதனுள் ஜோதியாக இருக்கும் உயிரை வானில் சூச்சமமாக வானில் எடுத்து செல்வதையே இந்த மஹாஜோதி உணர்த்துகிறது”