திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் முன்னிட்டு, அண்ணாமலையார் கோயில் தலை கோபுரத்துக்கு மாலை சாற்றப்பட்டது.
இம்மாலை கோபுர கலசத்தில் இருந்து கோபுரத்தின் அடிவரை இருக்கும்.
இந்த மாலை சாற்றும் நிகழ்வு வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.
இக்கோபுரம் ஆயிரம் சிறிய மண்டபங்களை கொண்டது.
அந்த கோபுரங்கள் நாம் நமது உடலில் விண்டக்கூடிய நிலையை காட்டுகிறது.
அதாவது மனிதனின் உயிர் இறைவனில் கலக்க ஆயிரம் வாசல்கள் உள்ளது.
(மனிதன் இறைவனை அடையும் வழிகளை கட்டுவது ஆகும்.)
இத்தகைய வழிகளை நாம் அறியவும் அடையவும் நமக்கு சூட்சுமமாக அறிய நமக்கு தொகுத்த தோற்றமே கோபுரம் ஆகும்.
இதனை அறிந்து தொழுதால் நலமாகும்,
இதனையே கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள்.
சிவம்மா .