வேதம் கற்றுத் தரும் பாடம் என்ன?
திருமுறை கற்றுத் தரும் பாடம் என்ன?
வேதம் என்பது ஓர் மனிதனின் வாழ்வியல் கூறுகளை சொல்லுகிறது.
வேதத்தில் அதர்வணம் உண்டு.
தர்மம் எல்லாம் நிலவியல். அதர்வணம் எல்லாம் எதிர் மறை.
எதிர் மறை சொன்னால் அது வேதம் என கூற முடியாது.
வேதம் என்று சொல்லை பயன்படுத்தினால் அது பிறர் திருட்டு ஆகும்.
நாம் மறை நான்கும் என்ற சொல்லை பயன் படுத்த வேண்டும்.
சிவன் கோயில்களில் நால்வர்க்கு தனி சன்னிதி உண்டு.
நால்வர்கள் தமிழில் சொன்னது தான் தமிழர்களுக்கு வேதம்.
தமிழ் மறையாகும்.
தமிழர்களுக்கு புரியும் படி இருந்து பொருள் தெரிய விளங்கி. புனிதரகளாக மாற்றியது தான்
நம் நான்கு மறைகளும்.
இறைவன் பற்றி மட்டுமே போற்றப் பட்டு இருக்கும்.
இறைவனை அடை கூடிய வழிகளை பயபக்தியுடன் பாடபட்டு இருக்கும்.
நால்வர்களது பாடல் அனைத்தும். இறைவனை சார்ந்து மட்டுமே இருக்கும்.
நமது இறைவனுக்காகவும், இறைவனைக் காணவும் பாடிய பாடல்கள் தான் மறைகள் நான்கும்.
இதில் தமிழ் மட்டும் படித்தாலன்றி வினை அகலாது. காரணம். இறைவனை போன்றினால்
அன்றி மனித மனம் விடுதலை அடையும் உபயம் வேறு எதிலும் இல்லையே.
🌹சிவம்மா🌹