மனிதன் இறைவனை வசீகரம் செய்யும் முடியுமா?

மனிதர்கள் நற்குணங்களோடு தர்மவான்களாக, புனிதர்களாக, உத்தமர்களாக, சத்தியவான்களாக, யோகியர்களாக, தபசீலர்களாக வாழ்ந்தார்கள். அதனால் அவர்கள் வசம் இப்பிரபஞ்சம் செயல்படுகிறது.

அதற்கு அவற்றை சித்துக்கள் என்கிறார்கள்.

இவ்வாறு வாழ்ந்கவர்களை உலகம் அறிய செய்ய இறைவனே தேடிவந்து ஆட்கொள்கிறார்.

அவர்களது சத்தியம் தர்மம் தவறாத இறை வாழ்க்கைக்கு இறைவனே வந்து ஆட்கொள்கிறான்.

இது ஒருவகையான இறைவன் வசியம் தான்.

🕉️சிவம்மா🕉️

Share this:

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.