ஒரு காட்டில் புலிக்கும் வரி குதிரைக்கும் சண்டை வந்தது.

நரியை நீதி வழங்க கேட்டது.

யாரை பார்த்து யார் முதுகில் வரிகளை வரைந்தது என்பதே பிரச்சனை.

வரி குதிரை தன்னை பார்த்து புலி சூடு வைத்து கொண்டாதாக மாறி மாறி சண்டை இட்டு முடிவில் எதிரில் வந்த காட்டு பூனையிடம் தீர்ப்பு கேட்க போனார்கள்.

முதுகில் சூடு வைத்துக் கொண்டது நீ தான், நீ தான் என்று இருவருக்கும் சண்டை வந்தது.

இருவருக்கும் சண்டை வந்தது.

புலியை எதிர்க்க நரி கூட்டம் தயாராக இல்லை.

நரி பதுங்கியிருந்து புலியை தாக்கி விடும் என்பதால் புலியும் நரியை எதிர்க்க தயாராக இல்லை.

எதிர்க்காமல் சமாதானத்திற்கும் இருவரும் தயாராக இல்லை.

சரி இருவருக்கும் நடுவாக ஒருவரை தீர்ப்பு சொல்ல வைக்கலாம் என்று காட்டு பூனையை கூப்பிட்டது.

காட்டுப் பூனை வந்தது. பூனை, தன்னை பார்த்து தான் புலி முதுகில் கோடு போட்டுக் கொண்டது என்ற பூனை தீர்ப்பளித்தது.

ஆனால் இதை நரிக்கூட்டம் ஒத்துக்கொள்ள வில்லை.

தன் முதுகில் இருந்த சூடுகளையும் வரிகளையும் காண்பித்தது.

ஆனால் புலியும் தான் இயற்கையின் படைப்பு தானே முதன்மையானது என்று கூறிக் கொண்டிருந்தது

எங்கள் வரி குதிரை கூட்டத்தைப் பார்த்து உனது முதுகில் சூடு போட்டு கொண்டாய் என்று கூறிக் கொண்டிருந்தது.

பஞ்சாயத்தில் இருவர்களும் வாக்கு வாதம் அதிகமாகிக் கொண்டிருந்தது .

காட்டு பூனை கோபம் வந்து விட்டது.

உங்களுக்கு எல்லாம் தெரியுமா? நான் கண்ணை மூடிவிட்டால் உலகம் இருண்டு விடும்
என்பது தெரியுமா ?

உடனே நரியும் புலியும் ஒன்றே ஒன்றை பார்த்துக்கொண்டது.

அடுத்த நான் கோபமாக உள்ளேன். என் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், நான் கண்ணை மூடி இவ்விடத்தை இருட்டாகி விடுவேன் என்றது .

பூனையின் பேச்சைக் கேட்டதும் என்ன செய்வது என்று தெரியவில்லை.

வேண்டாம் நாங்கள் எங்கள் பாதையில் செல்கிறோம் .

இரவு வந்தால் எங்கள் இடத்திற்கு நாங்கள் செல்ல முடியாது .

அதனால் நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடர்கிறோம் என்றது.

உணவு வேட்டைக்கு ஆயத்தமாகிறது.

புலி உண்ணும் மாமீச மீதத்தை சாப்பிட நரிக்கூட்டம், புலியின் பின்னால் போகலானார்கள்.

புலியும் நரியும் சேர்ந்தது இருபெரும் பகைவர்களாக இருந்தாலும்.

நமக்கு நண்பன் புலி அல்லவா என்று புலி வேட்டையின் மீதம் நமக்கு தரும் வா போகலாம் நரி கூட்டம் பயணித்து.

புலி கூட்டத்தின் பின்னாடி அனைத்தும் செல்லலாயினர்.

காட்டு பூனைக்கு சந்தோஷம் வந்தது. என்னை புரிந்து கொண்டமையால், நான் கண்ணை மூடாது இவர்களை விட்டு விட்டேன். இவர்கள் பயணக்க வேண்டும், பாவம் என்று சொல்லி விட்டு விட்டேன் என்றெண்ணி காட்டு பூனை சந்தோஷப்பட்டுக் கொண்டது.

முட்டாள் கூட்டமும் முட்டாள் தீர்ப்பும். மூளை இல்லாதவர்களுக்கே கிடைக்கும்.

🕉️சிவம்மா🕉️

Share this:
[mc4wp_form id="2990"]

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.

× CHAT US