ராம் நாமத்தை சென்னால் கோட்டாலும் பலன் பலம் இரண்டும் உண்டு.
இதை தசரதனுக்கு சொன்னார் முனிவர் ஒருவர். சொன்ன முனிவர் ஒர் மாங்கனியை தந்தார்.
இவ்வாறு தசரதனுக்கு குழந்தை பாக்கியம் பெற்றார்.
இந்த ராம் நாமத்தையும், அதன் மகிமையையும் தசரதனுக்கு உபதேசிக்கப்பட்டது.
இதனால் ராம் நாமத்தின் மகிமையை அறிந்து தான் ராமருக்கு பெயர் சுட்டுவிழா நடந்தேறியது.
ராம் நாமத்தை பெற்ற ராமரை காக்க வந்த ஈசனது அம்சமமாகிய ஆஞ்சநேயர்.
ராமன் அனுமனை காண விருப்பம் கொண்டதால், அவரது விருப்பம் நிறைவேற ஈசன், அனுமன் மாறு வேடத்தில் ராமனுக்கு தங்களை காட்டியும் அறிமுகபடுத்தியும் சென்றார்கள்
ராம் நாமம் எங்கு ஓலிக்கிறதோ அங்கு அனுமார் இருப்பார்.
ராம் நாமம் பாவவிமோசனத்தை தரும்.
அது மட்டும் அல்ல அனுமனையே பெற்று தரும்.
🌹🌹சிவம்மா🌹🌹