தமிழ் நாட்டில் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்

நம் நாட்டை காக்கவே, இறைவனே காளை என்னும் நந்தியின் வடிவில் வந்து மக்களை ஒருங்கிணைத்துள்ளார்.

அதுவே ஜல்லிக்கட்டு ஆகும்.

இளைஞர்கள் நாட்டை ஆள்வார்கள், அதற்கான முன்னறிவிப்பே இது.

மக்களே மக்களை ஆளும் ஆட்சி அமையும்.

அனைத்து துறையும் அரசுடமை ஆக்கப்படும்.

உலக நாடுகள் வியக்கும் வண்ணம், சாதி என்ற இனப்பிறிவு சட்டப்படி எடுக்கப்படும்.

இருப்போர், இல்லாதோர் என்று பிரித்து அரசு சலுகைகள் வழங்கப்படும்.

இதில் அனைத்து ஏழை மக்களும் முன்னுரிமையை அடைவார்கள்.

மதம் மாறாது இருக்க கடுமையான சட்டம் கொண்டு வரப்படும்.

சூரிய ஒளியினால் தயாரிக்கப்படும் மின்சாரம் அனைத்து பயன்பாட்டுக்கும் பயன்படுத்தபடும்.

சூரிய ஒளியில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் மூலம் பல இன்னல்களும், வியாதிகளும் மக்களுக்கு வரும், இதை தவிர்க்க பல நீர் தேக்கம் மற்றும் மரங்கள் வைக்கப்படும்.

பல கண்டு பிடிக்க முடியாத வியாதிகள் சூரிய ஒளியின் வெப்ப தாக்கத்தால் வரும்.

சூரியஒளி வெப்பத்தால் தலையில் உள்ள கபால நீரை குறைக்கும் வியாதி பணக்காரன் ஏழை என்ற பாகுபாடு இன்றி மக்களுக்கு வரும்.

இதற்கான சூழ்நிலையை நாம் மாற்றி அமைப்போமாக.

🌹நமசிவய🌹

🌹சிவ ஸ்ரீ யோகி🌹

Share this:

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.