- நல்லவர்களுக்கு தர்மங்கள் எல்லோராலும் செய்ய முடியாது வீதி செய்ய விடாது
- சில அருளாளர்கள் தர்மங்களை எல்லோரிடம் யாசிப்பது இல்லை சில தர்மங்களை கர்மங்கள் ஆக நிராகரிப்பது உண்டு
- தெய்வங்களே சில தர்மங்களை எற்ப்பதஓ இல்லை சில செய்ய நினைப்பவர்களை தன் எல்லைக்குள் அனுப்பு இல்லை
- தர்மங்கள் மட்டுமே அனைத்து. கர்மங்கள் உங்கள் பரிகாரமாக அமையும் சில தர்மங்கள் பிரபஞ்ச சக்திகளையே பெற்று தர வல்லது
- தர்மங்களை யார் தருகிறார் எதற்க்கு தருகிறார் தெய்வம் அறிந்து செயல்படும்
- தர்மங்கள் பெறுபவர் மெய் அடியாக இருந்தால் கர்மங்கள் குறைத்தோ அல்லது வினை மாற்றியே தரப்படும்
- தர்மங்கள் பெரியதாக செய்ய நினைத்தால் தராதரம் தகுதி பார்த்து செய்யாதே
- தர்மங்கள் தான் நர்சஇந்தனஐயஐ தரும் ஒவ்வொரு தான் தர்மங்களை செய்து தீர வேண்டும்
- தர்மங்கள் பாவ பாபங்களை ஒழிப்பது உண்டு சில கர்மங்கள் ஓழித்து புண்ணியமாக மாற்றி தரப்படும்
- தர்மங்கள் மன்னிக்கும் தவறுக்கு மட்டுமே உதவும் மன்னிக்க முடியாத தவருக்கு தர்மம் பாவத்தை கழிக்க உதவுவது இல்லை
- மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் என்றால் எத்தனை வருவாய் வந்தாலும் அத்தொழிலில் செய்யாதே இதற்க்கு பரிகாரமே இல்லே
- அவர் அவர் தகுதி ஏற்ற தான் தர்மங்களை செய் அந்த தர்மம் இறைவனுக்கு போய் சேர வேண்டும் என்று செய்
- தர்மங்கள் எப்போது உயிர்காக்கும் வினையால் வரும் நோய் போக்கும்
- எல்லா தொழில் தர்மங்கள் உண்டு அது பத்தில் ஒரு பகுதியை தர்மம் செய்ய வேண்டும் இந்த நீதி எல்லா மதங்களுக்கு பொதுவானது
- தர்மங்களை கேட்க்காது செய் சில தர்மங்களை தேடி தேடி சென்று செய்
- தர்மங்கள் தலை சிறந்தது அன்னதானம்
சிறந்த ஊர் திருவண்ணாமலை
8807348846 rti no
சிறந்த இடம் மெய் அடியார்கள் இருக்கும் இடம் 9841346428
- நீ தொழில் அதிபதியாகவோ இருந்தால் தொழிலாளர்களுக்கு தேவை பூர்த்தி செய் அதை தாண்டியும் பிறருக்கு தர்மம் செய்
- தர்மங்களுக்காக உனது வருவாய் ஒரு பகுதியை சேமித்து வை பின் அதனை தர்மம் செய்
- தர்மங்கள் எப்போது உன்னோடு உன்னை காக்க உன் கூடவே பயனிக்கும்
- தர்மங்கள் எப்போது உனது பால் முட்டையின் சில்லரை பண முட்டை ஆக்கும் உனது தர்மம் தொடர்ந்தால் பண முட்டை புண்ணிய கணக்கில் உன் பெயரில். எழுத படும்
- நீ பணக்காரராக இருந்தால் புண்ணியம் இல்லை அது பாதலம் என்னும் நரகத்துக்கு எடுத்து செல்லும்
- நீ செல்வந்தனாக இருந்து உலகுக்கு என்ன புண்ணியம்
வள்ளாக இருந்து பார் தெய்வத்துக்கே பெருமை தெய்வம் ஆக்க படுவாய்
- நீ. அரசன். மக்களுக்கு கடன் கடமை செய்து மக்களையும் தன்னையும் காக்க படை சூல இருந்தாலும்
அரசனை காப்பது தான தர்மங்களே ஆகும்
- உனது கடமை சேமிப்பாக இருந்தாலும்
உனது கடன் தர்மம் செய்வது ஆகும் அது உனது வயோதிகத்துக்கும். மரண வேதனைக்கும் மரணத்துக்கு அப்பாளும் உதவும்
- தர்மங்கள் கூட தர்ம வழியில் வர வேண்டும்
அதர்ம வழியில் வந்தால் அது தெய்வங்கள் கூட ஏற்ப்பது இல்லை கடவுள் இதற்கு அனுமதிப்பது இல்லை
- தர்மங்கள் அனைத்தும் மனித நலம் மட்டும் அல்ல உயிர்க்க உதவ கூடியது ஆகும் .
- தர்மங்கள் மட்டுமே உன்னை காக்கும் உலகு எங்கிலும் எத்தருணத்திலும் தெய்வீகமாக கூடவே இருப்பது
- உனது தகுதிக்கு சிறிய தானம் உலக வாழ்வில் விடை கிடைப்பது இல்லை ஆனால் அவ்வுலகத்தில் இறைவனிடம் நம்மை கொண்டு சேர்த்து விடும்
- சில தர்மங்கள் பரவீர் சக்கர போல் மரணத்து அப்புறம் இறைவனிடத்தில் இருந்து பெற படுவது
அது இவ்வுலகில் அவனது பரம்பரையை காக்கும்
- கர்மங்களை அதிகமாக செய் இல்லை என்றால் அது அதிக சொத்துகலாகி. உனது குடும்பத்தை பல பங்குகலாக்கி பிரித்து அடித்து கொள்ள செய்யும்
- தர்மங்கள் அனைத்தும் இந்த பூவியை காக்கிரது பிரபஞ்ச சீற்றத்தில் இருந்தும் காக்கிறது
- மன்னிக்க முடியாத தவறு அடுத்தவன் சொத்துக்கு ஆசை பட்டு சண்டை போட்டு நாசம் ஆகி பின் அடுத்தவர் நாடோ வீடோ உதவி கேட்டு கை நீட்டி அவலம் ஆகும்
- தர்மங்கள் செய்யும் நாடோ வீடோ இறைவனது பாதுகாப்பில் தான் இருக்கும்
- தர்மங்கள் செய்த பின் உண்ணுபவன் இறைவனது செயலை செய்கிறான் உணவு உண்ணு முன் தர்மங்களுக்காண உணவோ பொருளோ பணமோ எடுத்து வைத்து விட்டு உண்ணுவான்
- கர்மங்கள் எப்போது வட்டி. போட்டு பெறுகி கொண்டே இருக்கும் மறவாதே அதை இறை அருளால் கழிக்க வழி தேடு
- தர்மங்கள் செய்த பின் உண்ணுபவன் இறைவனது செயலை செய்கிறான் உணவு உண்ணு முன் தர்மங்களுக்காண உணவோ பொருளோ பணமோ எடுத்து வைத்து விட்டு உண்ணுவான்
- தர்மங்கள் பெரிய விருச்சம் அது வளர்ந்து கொண்டே இருக்கும் இறைவனது செய்யல் தர்மம் செய்வது ஆகும்
- தர்மங்களை எப்போது எந்த விதமான எதிர்பார்ப்பும் இன்றி செய்து கொண்டே இருக்கிறார்
- மனிதன் இல்லாத இடத்திலும் உனக்கு உதவி கிடைத்தால் அது இயற்க்கையான பிரபஞ்ச
இறைவன் என்னும் செயல்லே ஆகும்
- உன்னை தேடி இறைவனே வர வேண்டுமா உனது செல்வங்களையே தானம் செய்.
அது இறைவனையே திரும்பி பார்க்க வைக்கும்
- அன்பு கருணை பண்பு பாகுபாடு மற்றும் எதிர்பார்ப்பு இல்லாத உதவியில் இறைவனே இருப்பான்
- இறைவன் மட்டுமே மர்மமான முறையில் அனைத்து உயிருக்கும் தர்மங்களை செய்கிறார்
- அனைத்து உயிருக்கும். தர்மங்கள் செய்ய செய்ய மனிதன் தெய்வம் ஆகிறான்
- தர்மங்கள் என்றும் அழிவது இல்லை
அதர்மங்களில் அது தலைவது இல்லை
- தனாம் தர்மங்கள் தருவது ஆனந்தம் வேறு எதிலும் பேற முடியாது அத்தனை
பேர் ஆனந்தம் ஆனது
- நிறந்தர தர்மங்களை செய்யும் போது தான் மன அமைதி உண்டாகும் அதுவே நிலையான அமைதியை தரும்
- தர்மம் செய்பவர்கள் யோகியாகவோ
அருளாரகவோ இருந்தால் சில நோய்கள் கூட விலகி போகும்
- தர்மங்கள் செய்ய பெரிய தாரல மனம் வேண்டும் அது நமக்கு அருளையே பெற்று தரும்
- மாசு அற்ற எண்ணம் முகமும் தானங்களுக்கு அவசியம் தெய்வ கடச்சத்தையே பெற்று தரும்
- உள் அன்போடு செய்யும் உதவி பலமான இறை சக்தியை தொட்டு விடும்
- தர்மங்களை பரம்பரை பரம்பரையாக செய்து வந்தீர்கள் ஆனால் அது தலைமுறைக்கு தலை முறை உங்கள் சொத்துக்கள் பாதுகாக்கபடும்.
- பணக்கார்களில் சிலர் மட்டுமே தர்மசிந்தனை உடையவர்களாக இருப்பார். மற்றவர்கள் நரகத்திற்க்கு பயண சீட்டு பெற்றவர்கள்.
- 63 நாயன்மார்களில் தர்மங்கள் இறைவனே வந்து போற்ற பட்டது
- மெய்யான தர்மங்களை செய்பவர்கள் வாழ்க்கை முழுமையும் செய்து விடுவது
- தொழில் தர்மங்கள் உண்டு அவர்கள் நழிந்தாலும் அவர்களது தர்மம் நழிந்தது இல்லை விவசாயி
- தர்மங்கள் மட்டும் அன்பு மயமான உலகையே உறுவாக்கும்
- தர்மங்களை பல நல்ல செயல்கள் நடக்க இறைவனிடம் வேண்டுதலாக வைத்து செய்வதும் உண்டு
- தர்மங்களை வைத்து அவரது மன நிலையை அறிந்து கொள்ளாம்
அந்த தர்மம் எத்தகையானதாக என்று
- தர்மங்கள் செய்ய நற்குணம் இருந்தால் போதும் . தர்மத்தை இறைவனே செய்து விடுவான்.
- மனிதன் தர்மத்தால் தான் பெரிய மனிதன் ஆகிறான்
அவன் தர்மவான் என போற்ற படுகிறான்
- பெரிய தர்மங்களை செய்ய முடியாத போது சில உயிரினங்களுக்கு தர்மம் செய்ய சொல்லுகிறார்கள்
- தர்மங்கள் கேட்க்காமலேயே செய்ய வேண்டும்
சில தர்மங்கள் கேட்டால் செய்தே ஆக வேண்டும்
இரண்டும் கேட்பவரையும் கொடுபவரையும் பெறுத்தே அமையும்
- தர்மங்கள். பல தரப்பட்டு இருந்தாலும் தண்ணிர் உணவும்
சகல உயிருக்கு செய்வதுவே சால சிறந்தது ஆகும்
- தர்மங்கள் பேச முடியாத உயிர்களுக்கு செய்வது உத்தமமானது
அது மனிதனை தெய்வ நிலைக்கு உயர்த்தும்
- தர்மங்களை அருளார்களுக்கு செய்வது மிக அளப்பெரிய நன்மையை இறைவனிடத்தில் பெற்று தரும்
- தர்மம் கேட்டதால் தர்மம் கேட்டவர் எளியவன் இல்லை தர்மம் தந்தால் தர்மம் தந்தவனும் பெரியவன் இல்லை
- இறைவன் முன் அனைவரும் பிச்சை கார்களே காரணம்
உலகியல் செல்வம் நிஜம் என்று எண்ணியதால்
- தர்ம வான்களை கண்டால் அவர்களுக்கு எவ்வாறு எல்லாம்
உதவலாம் யோசித்து செயல் ஆற்று
- அருளாலர்களிடம் தர்மம் செய்கிறேன் என்று கர்மங்களை சேர்த்து விடாதே. உனது தர்மத்தில் நான் என்பது இருந்து விட கூடாது
- ஓவ்வொருக்கும் தனக்கு தர பட்ட செல்வங்கள் தர்மம் செய்ய தர பட்டது என்று உணர வேண்டும் ஏன் என்றால் மனிதன் மூலமே இறைவன் தர்மம் செய்கிறேன்
- தர்மம் கொடுக்கும் பாக்கியம் மனித பிறவிக்கு மட்டுமே உண்டு மற்ற உயிரினம் எல்லாம் உணவையே பகிர்ந்து வாழும்
- உலகில் உயர்ந்த தர்மங்கள் எல்லாம் இறைவனால் செய்ய படுகிறது அதுவும் ஆபத்து காலத்தில் செய்யபடுகிறது
- ஓவ்வொரு ஆபத்து காலததில் செய்யப்படும் உதவி அனேத்தும் இறைவன் செய்கிறார் என்பதை அனைவரும் அரீவார்
- பணக்காரனாக வாழ்வது உலகுக்கு நன்மை என்ன வள்ளாலாக வாழ் அதுவே ஏழை முதல் இறைவன் வரை அனுபவிப்பர்கள்
- பசி விட கொடியது வேறு எதுவும் இல்லை என்று அறிந்தால்
பசிக்காகவே தர்ம்மத்தை செய்வாய்
- தர்மங்கள். செய்ய வில்லை என்றால் அவன் மனிதன் இல்லை .
- தர்மங்கள் செய்ய வில்லை என்றால் அவன் மனிதன் இல்லை . இறைவனை அறிந்தவனும் இல்லை
- மனித தர்மமே குழந்தைகளுக்கு கற்று தரும் முதல் பாடமே அறம் செய்ய விரும்பு என
- தர்ம சிந்தனை இல்லாதவன் பணக்கறன் அல்ல பிணகாரனானவன்
ஆம் அடுத்தவன் பசி அறியாத ஜடம் ஆணவன்
- தர்மம் செய்வதில் ஓர் சுயநலம் உண்டு
அது தான் மரணத்துக்கு அப்பாலும் இறைவனிடம் பேசும்
- உலகில் எங்கும் தர்மங்களை தீ இடுவது இல்லை
யாகம் வேள்வி போடும் தர்மம் இறைவனை அடைவது இல்லை
ஓர் உயிர் பசி ஆற்றும் தர்மம் தான் இறைவனையே சென்று அடையும்.
- தர்மம் அதிகமாக செய்பவன் மருத்துவனுக்கு கப்பம் கட்டுவது இல்லை
- தர்மங்கள் அதிகமாக செய்பவர்கள் மரண அவதை அதிகம் இருப்பது இல்லை
- தர்மங்கள் செய்பவர் செல்வம் பெறுகும் பல தலை முறை செல்வம் பாதுகாக்க பட்டு சந்ததியையையும் அனுபவிக்க வைக்கும்
- தர்ம சிந்தனை இல்லாதவன் மனித இனத்தின் மிருகம்
அர்த்தம் அற்று வாழ்பவன்
- செல்வந்தன் பெற்ற செல்வம் பல ஆயிரம் மனிதனின் உழைப்பு ஆகும் அச்செல்வம் மனித சமுதாயத்துக்கு பசி ஆற்ற வில்லை என்றால் அச்செல்வந்தன் நாட்டின் சாபகேடு
- தர்மம் செய்யாது இருக்கும் செல்வம் திருடர்களால் மட்டும் அல்ல அச்செல்வத்தை வீதி சூழ்ந்து கலவாடி விடும்
- தர்மம் நம் தகுதி ஏற்று செய்வது எக்காலத்துக்கும் பொருந்தும்
- தர்மம் என்பது இருப்பதை கொடுப்பது
தன்னிடம் இல்லாததை கொடுக்க நினைக்க கூடாது
- தர்மம் செய்யாது வாயால் தர்மம் செய்ததாக தம்பட்டம் அடிப்பவன் கடும் வியாதிஸ்தன் ஆக போகிறான் அர்த்தம்
- தர்மம் செய்பவனை தடுப்பவனை போல் பாவி வேறு இல்லை
அவன் தான் நரகம் போக வழி வகுப்பவன்
- தர்மங்களை எந்த வழியிலாவது செய்
அது எந்த வழியிலாவது உன்னை காக்க வந்து சேர்ந்து விடும்
- எத்தனை செல்வம் இருந்தாலும் அது உன் மரணத்துக்கு உதவாது பல கோடி செல்வம் ஆறாவது தலை முறையில் இல்லாது போகும்
- தர்மவான் சேர்த்து வைத்த செல்வம் காலத்தால் அழியாது
கயவர்களால் அபகரிக்கவும் படாது
- தர்மம் செய்யாதும் உண்ணாதும் சேர்த்து வைக்கும் செல்வம் வம்பு வழக்கில் சிக்கி விரையம் ஆகும்
- தர்மத்தில் நல்ல தர்மம் கேட்ட தர்மம் இல்லை .
தகாத வழியில் வந்தது தகாத வழியில் போகும்
- தர்மம் நல்வழி காட்டும் வாழும் காலமும் மரணத்துக்கு பின்னும் ஆனந்த உரைவிடம் தரும்
- தர்மத்தை இல்லாதவனுக்கு தேடி தேடி சென்று செய் வேள்வி போட்டு வினாக்காதே அது வின் விரையத்துக்கு சமம்
- தர்மம் தின்ற வாயும் பசித்த வயிறும் வாழ்த்துவது தான்
கடவுள் வழி பாடு
- உனது தர்மத்தால் பல உயிர் பசி ஆற்ற பட்டால் பிரபஞ்சமே
உனது சேவைக்கு சேவி சாய்க்கும்
- உனது தர்மத்தை பலர் வாழ்த்த நீ வாழ்ந்தால்
அது மரணம் அற்ற பெரு வாழ்வுக்கு சமம்
- சிலருக்கு தர்மம் என்னவென்றே தெரியாது சிலருக்கு தர்மம் செய்வதே பிடிக்காது . இது வீதி கொடுமை கால சீர் அழிவு இவர்கள்
- தர்மங்கள் பல நல்ல காரண கரியங்களுக்கு வழி வகுக்கும்
பல வம்பு வழக்குகள் வராது விலகி போகும்
- தர்மம் செய்பவர் மனதை படிக்கலாம்
அவரது தான தர்மத்தை கொண்டு
- தான தர்மங்கள் இல்லாத கோயில் இல்லை
அன்ன சத்திரம் இல்லை .
- தமது பெரிய பெரிய கோயில் ஆனாலும் அன்னதாம் உண்டு தர்மங்கள் உண்டு
- தர்மம் செய்யும் இடத்தில் உதவியை சேவையாக நினைப்பவர்கள் பணம் மட்டும் அல்ல உடல் உழைப்பு புத்தி தானம் செய்யலாம்
- மெய் தர்மம் யாசித்து சேவை செய்பவர்கள் இடத்தில் மட்டும் சேவை செய் பணம் செய்ய நினைக்காதே நீ பாதளம் செல்வாய்
- மெய் தர்மங்கள் செய்பவரிடம் நீ உதவி செய்யலாம்
பிரதிபலன் எதிர் பார்க்காதே அங்கு இறைவன் தான் பலன் தருபவராய் இருப்பார்
- மெய் தர்மம் செய்பவரிடம் உனது குருக்கு புத்தியால் வட்டி விட்டு வியாபாரம் செய்யாதே அது ஈட்டியில் உன்னை குத்தி நிறுத்தும் எக்காலம் ஆனாலும் காரணம் மக்களிடம் யாசக தர்மம் மகேசன் சொத்து ஆகும்
- தர்மம் தழைக்க வாழ்த்து தருமம் தழைக்க வாழு
தர்மம் தழைக்க தர்மம் செய்
- தர்மம் செயலால் இறைவனது தயை பெறாலாம்.
ஆதலால் தர்மம் செய்
- தர்மம் மக்களே செய்தால் மழை மும்மாரி பொழியும்
தர்மம் செய்வதால் நாட்டுக்கு வீட்டும் நலம் பெறும்
- நாட்டில் ஆயிரம் மணக்காரன் இருக்கலாம் ஓர் ஏழை பசியால் உறங்க கூடாது இந்த பாவம் மன்னன் தலையிலும் செல்வந்தன் தலையிலும் இருள் உலகத்தான் என்று எழுத படும்
- தர்மங்கள் உலகம் உள்ள வரை இருக்கும் கருமிகளும் உலகம் உள்ள ழரை இருப்பார்கள்
- தர்மங்களை நம் உயிர் உள்ள வரை செய்ய வேண்டும்
உலகம் உள்ள நம்மை பேசும் தர்மவான் என்று
- தர்மங்கள் நம் வாழ்வில் அறியாத மர்ம முடிச்சுகலை அவிக்கும் அது திறாத துன்பத்தை போக்கும்
- தர்மங்கள் செய்ய நேரம் காலம் பார்க்காதே தர்மம் நமக்கு இறை பொக்கிசத்தையே பெற்று தரும்.
- உலகில் உயர்ந்ததும் உத்தமானதும் சத்தியம் ஆனதும்
தொழில் தர்மம் ஆகும். அதில் சிறந்தது தானம் ஆகும்
- எதிர் பார்ப்பு இல்லாத தானங்களை செய்து கொண்டே இருங்கள் தடை இல்லாத வரவும் தேவை இல்லாத செலவும் நிங்கும்.
- தானங்களை சகல உயிருக்கு செய்யுங்கள்
அது சேவையாக இருக்க வேண்டும்
- தான தர்மங்களை பெறுமைக்காக செய்பவர்கள் கூட
ஓரு நாள் தர்யத்தின் பலனை பெற்று விடுவார்கள்
- தானம் தர்மங்கள் செய்யாது சேர்க்கும் சொத்து சுகம் சில தலை முறைக்கு கூட நிலைப்பது இல்லை இவர்கள் வம்சம் கூட தழைப்பது இல்லை
- தான தர்மங்கள் செய்ய எறும்பு ஊற கல்லும் தேய்வது போல் சில பாவ சாபங்கள் கரையும்.
- தர்மங்கள் எல்லாம் இறைவனது தீர்ப்பு படியே உதவியாக சேவையாக மனிதனுக்கு வந்து அடைகிறது
- சிலருக்கு தான தர்மங்களை யாசித்தால் இல்லை என்று சொல்ல கூடாது காரணம் இறைவனே யாசிக்கிறான் நல்ல உள்ளங்களுக்காக என்பதை அறிய வேண்டும்
- சில உத்தமர்கள் சத்தியவான்கள் தான தர்மங்கள் செய்யும் போது இறைவனே முன் நின்று துணை செய்கிறார்
- சில தான தர்மங்களை குல தெய்வங்கள் ஏற்று கொள்வது இல்லை அதனால் அவர்கள் துன்பம் நிங்க பெறுவதும் இல்லை
- உலகில் ஏழையாக இருந்தாலும் தர்ம சிந்தனை உடையவருக்கே ஞானியர்கள் பிறக்கிறார்கள்
- தான தர்மத்தை செய்ய எது தடையாக இருந்தாலும் உடைத்து எரிந்து விடு
- கோடியில் ஓருவருக்கு பிரபஞ்சமே தான தர்மங்களை செய்ய உதவும்
- உண்மை அல்லாதவனிடம் உணாமையாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை ஆனால் நர்ம சிந்தனையாளர்களிடம் உண்மையாக இரு
- நீ மன்னாக இருந்தாலும் கொடை வள்ளாக இருந்தால் தான்
மண்ணிலும் வின்னிலும் புகழப்படுவார்கள்
- தர்மங்களை யாசிப்பவர்களுக்கு தர்மங்கள் தரா விடிலும் பரவாயில்லை அவமானங்களை தராதீர்கள்
- தர்மம் யாசிப்பவர்கள் ஏலன பார்வை ஏலன பேச்சையும் தவிர்த்து விடுங்கள் அருளார்களிடம் பேச்சாதீர்கள் உங்கள் சாம்ராஜ்யத்தையே சரித்து விடும்
- நீ தர்மம் இட விருப்பம் இல்லையா அழகா உன்னை விடுத்து கொள். யாரையும் ஆணவ பேச்சால் அவமான படுத்தாதீர்கள்.
- சத்தியம் இருக்கும் இடத்தில் தான் நல்ல தருமம் இருக்கும்
சத்தியம் அறியாதவன் தானம் செய்ய முடியாது
- ஓவ்வொரு தான தர்மத்துக்கு பின் ஓர் காரண காரணம் இருக்கும்.ஆனா தானம் பாவ பட்ட ஜீவனாக இருக்க கூடாது . பிறருக்கு அடிமையாய் வாழ மிருகமோ மனிதனோ தானம் செய்ய கூடாது
- தான தர்மங்களை கடவுளின் பெயரால் செய்யுங்கள் அது எப்போதும் கர்மத்தை கழித்து புண்ணியத்தை சேர்க்கும்
- தர்மம் தர்மங்களை உங்கள் குழந்தைகள் கையால் செய்யுங்க தர்மம் பெறுபவர்களை குழந்தையை வாழ்த்த சொல்லுங்க
- தர்யங்களை செய்ய உங்கள் வருவாய் நீதியை. பெறுகும் அட்சைய பாத்திரமாக இதை இறைவனே செய்வான்
- தர்மங்களை உங்கள் கஷ்ட காலங்களில் இஷ்பட்டு செய்யுங்கள் .கஷ்டம் கஷ்டமே தராது உங்களுக்கு
- தர்மங்களை சனி பீடை இருந்தாலும் இடைவிடாது செய்யுங்கள் உங்கள் தொழில் தடையோ நளிவடையவா தொழிலை தொட கூட முடியாது.
- தர்மங்கள் மட்டுமே உங்கள் கர்மங்களின் பாவ சாபம் போன்ற சகல தோஷங்களை போக்கும்
- தர்மங்கள் மட்டூமே உங்கள் கர்மங்களின் வல்வினையை குறைத்து உங்களையும் உங்கள் சந்ததியையும் காக்கும்
- சனி தோஷம் போக பெரிய பெரிய தான தர்மங்களை செய்தால் சனி உங்களை கேடுக்க முடியாது மாறாக கொடுத்து செல்வான்.
- தான தர்மங்களை மெய் அருளார்களிடம் செய்தால் உங்கள் கர்மங்கள் புண்ணியமாகவே மாறிப்போகும்
- தான தர்மங்கள் ஓர் இறைவளி பாதை அது இறைவனை நோக்கி மட்டுமே அழைத்து செல்லும்
- தர்மங்கள் சொர்க்கத்தின் கதவுகளையே திறக்க செய்து விடும்
- சிலரது தர்மம் இறைவனையே திரும்பி பார்த்து வரவழைத்து விடும்
- தர்மங்களை தான் இறை செயல் ஆகிறது இந்த இறை செயலை இறைவனை தவிற வேறு யாரும் செய்ய இயலாது
- தான தர்மங்கள் அனைத்தும் இறைவன் தான் செய்கிறார் பூவியில்
- தான தர்மங்கள் தான் நமது மரணத்தில் மரண வலியில் இருந்து விடுவிக்கும்.
- போன ஜென்மத்தில் அதித நீ தான தர்மத்தை செய்து இருந்தால் இந்த ஜென்மத்தில் நீ செல்வந்தான இருப்பாய்
- போன ஜென்மத்தில் தாம வானாக இருந்து இருந்தால் இந்த ஜென்மத்தில் எத்தனை பெரிய துன்பம் வந்தாலும் அதில் இருந்து மீட்டு அதிசயம் செய்வார்
- தான தர்மம் ஜென்ம ஜென்மாக நம்மை தொடரும். வியாதி மற்றும் வீபத்தில் இருந்து காக்க படுவாய் அந்த அதியமாக நிகழும் உன் வாழ்வில்
- தான தர்மங்களை நற்குணதோடு செய்தால் இறைவனே யாசகக்கரனும் ஆகிறான்
- தான தர்மங்கள் கண்ணுக்கு தெரியாத பல புண்ணிய பங்குளை வாழ்வில் பெற்று தரும்
- தான தர்மங்கள் பலர் அறிய செய் அது தர்மம் செய்ய தூண்டு பிறர் அறியாது செய் அது உனக்கு ஆணவத்தை தராது பல அதிசயங்களை நிகழ்த்தும்.
- தான தர்மங்களை ரகசிய ரகசியமாக செய்தால் அது அவ்வுலகத்தில் வாழ கூடிய செம்மை நலனை செய்யும்
- தான தர்மங்களை ஆசிரமங்களுக்கு தரும் போது பொன் பொருள் பணம் உழைப்பு அறிவு போன்ற வற்றை தானமாக தாருங்கள் அது இறைவனது சேவைக்கு சமம்
- தர்மங்கள் ஜென்ம பாவ சாபங்களை போக்கி விடும் உனது பாவம் உன் சந்ததிக்கு போகாது
- தான தர்மங்களை செய்யாத பணம் உன்னை பாதலத்துக்கு அனுப்பும் அதுவே பணம் பாதாளம் வரை செல்லும் என்பர்
- தானங்கள் இறை செயலுக்காகவே இருக்க வேண்டும் சுயலமாக இருக்க கூடாது
- ஆயிரம் கோடி பேர் பொது நலம் சேவை செய்ய இருக்கலாம் ஆன்மீக சேவைக்கு ஆண்டவன் விரும்ப வேண்டும்
- தான தர்மங்கள் உனது உறவுக்கு செய்வது கடன் கடமை ஆகும் அதை தாண்டி ஊர் உலகுக்கு செய் அதுவே மெய்
- சில தர்மங்கள் ஏற்ப்பு உடையதாக அமைவது இல்லை தர்மம் வந்த வழி அதர்மமாக இருக்கலாம்
- தர்மங்கள் செய்பவர் மன நிலை பெறுத்தே தான தர்மம் சிறக்கும் பலனும் உடனே கிடைக்கும்
- தான தர்மங்கள் அளவுக்கு மீறி செய்பவர்கள் இறைவனது பங்காளர்கள் அவர் சென்ற இடம் சிறக்கும்
- இறைவனை போல் பேதம் இல்லாது தான தரம்மத்தை இரவு பகல் இன்றி செய்தால் உன்னில் இறை சக்தி விழிப்பாக இருக்கு என்றே அர்த்தம்
- அன்பும் பண்பும் அறத்தின் கண்கள் அறம் மட்டுமே அறதூய்மை தரும்
- அறம் கூட நல் அறமாக இருக்க வேண்டும் அது இறைவனது பெயரில் வழங்க படவேண்டும்
- தான தர்மங்களை செய்ய வசதி வாய்ப்பு வேண்டாம் இறுப்பதை கொடுத்து உதவினால் போதும்
- தான தர்மங்களை கஞ்ச புத்தியில் இருந்து செய்யாதே அது உனக்கும் உனது பணத்துக்கு இழிவை தரும்
- தான தர்மம் நீ செய்ய நினைத்தால் சிறு தொழில் செய்பவரிடம் போறம் பேசாதே அதுவும் தொழில் தர்மம்
- தான தர்மங்கள் பெறுபவறும் சரி வாங்குபவரும் சரி இறைவனது நாமத்தை சொல்லியே செய்
- தான தர்மங்கள் செய்ய நினைப்பவனிடம் மத பேதம் இருக்காது மதம் இனம் தாண்டி செய்வான்.
- தான தர்மம் செய்பவரை தடுத்து விடாதே முடமாய் குஷ்டம் தோல் நோய் உடைவனாய் இருப்பாய்
- இறைவன் செய்யும் தான தர்மங்கள் மனிதனூள் இருக்கும் ஜீவ ஆன்மாவே உன்னை ஆசி செய்யும் போது தர்மத்தின் பலனை பெறுகிறாய்.
- நீ சாதுவோ சன்யாசியோ உலகிற்க்கு உன்னால் ஆன சேவை மற்றும் தர்மத்தை செய்தே ஆக வேண்டும்
- தர்மங்களை கழிக்க தான் செல்வங்கள் தரப்பட்டது . தேவைக்கு அதிகமான செல்வத்தை சேர்க்க அல்ல
- புகழ் செல்வம் இரண்டையும் வேண்டாது இறைவனையே யாசி. சொன்னதும் கேட்டதும் மாணிக்க வாசகர்
- நீ கருணையாளனா தினம் ஓருவருக்கு தடையில்லாது உணவு வழங்கி பின் உறங்க செல் இதையே உலகு எங்கும் அனைத்துயிருக்கும்இறைவன் செய்கிறார்
- ஏகத்தை அடைய நினைப்பவன் பூமியில் தான தர்மங்களை செய்து வான் வெளியில் தனக்காண வாசலை திறக்க செய்வான்
- தான தர்மங்களை செய்யும் செல்வந்தர்கள் மட்டுமே ஆன்மாவை பற்றி பேச தகுதி உள்ளவன்
- தான தர்மங்கள்.மனிதனுக்கு தரபட்ட செல்வம் தங்கள் கர்மங்களை களையவே ஆகும். தான தர்மம் செய்யாத சொல்வந்தர்கள் யாராக இருப்பினு ஆன்ம அறிவை கூட பெற முடியாது இறைவனை தேடி திரிந்தாலும் இறைவனை பற்றியே பேசி திரிந்தாலும் இறைவனை அடைய தியானம் செய்தாலும் இறைவனை அடைய வே முடியாது. இவர்கள் நரகத்துக்கு செல்பவர்கள் இவர்களை பணம் பாதாலம் வரை பாய்ந்து கூட்டி செல்லும். குடும்பத்தையோ செல்வத்தையோ துறக்காதவன் இறைவனை அடையவே முடியாது. துறந்தவர்களில் புத்தன் முதல் பட்டினத்தார் வரை .
- ஆன்ம ரகசியம் அறிந்தவன் பசியோடு இருப்பவர்களை அறிந்து பசி ஆற்றும் இறை செயலை செய்வான். இறைவனது கருணையை எளிதாக பெறுவான்
- ஒருவனுக்கு தெய்வ கடச்சம் வருவது தர்ம சிந்தனை வரும் ஆணவம் நிங்கி பணிவு பண்பு வரமாக பெறுவான்
- தான தர்மங்களை தனது மித மிஞ்சிய செல்வத்தை வாரி வழங்காதவன் நிச்ச பாவி ஆவன்
- தரன தர்மங்கள் மட்டும் தான் பூவியில் காக்கும் இயற்கையும் இதை உணர்ந்து நடக்கிறது
- தான தர்மங்கள் செய்பவர்கள் தான் உலகில் வாழும் மனித தெய்வங்கள் ஆவர்கள்
- தானங்களை செய்து பாருங்கள் ஓவ்வொரும் உள்ள ஆன்மா வாழ்த்துவதோடு உன்னோடு கலந்து உரையாடல் செய்யும்
- தான தர்மங்கள் செய்பவனிடம் துன்பம் நிறந்தரமாக இருப்பது இல்லை மற்றும் துன்பம் நெருங்கவே பயப்படுகிறது
- தானங்கள் செய்பவர் சிறந்த குணவான்களாக இருப்பார்கள் பரம்பரை தர்ம சிந்தனை இருக்கும்
- ஓவ்வொரு தான தர்மம் தனி தனி பலன் உண்டு அதில் நீருக்கு உணவுக்கே முதலிடம் உயிர்வியல் மற்றவை வாழ்வியல் ஆனது
- ஓவ்வொரு தானம் தர்மங்கள் செய்யும் காலம் இடம் பொருளுக்கு தகுந்து உயர்வு பெறும்
- தர்மத்தை எவறும் செய்யாத உதவியை ஓருவன் செய்யும் போது அவன் மகிமை படுத்த படுகிறான்
- தர்மம் படி பெண் சபையில் துயில் உரியதை தடுக்காததால் பீஷ்மர் மன்னிக்க முடியாத குற்றவாளி
- தர்மம் உணவுக்கு ஆனது அல்ல அனைத்து செயலிலும் தர்மம் தலையான கடமையாக இருக்க வேண்டும்
- தர்மங்களை தன்வசம்மாக இருந்தால் அவனது கை உயர்ந்து இருக்கும் வாங்கு பவன் என்றும் நிலையானவன் அல்ல
- தர்மத்தில் உலகில் உள்ள அனைத்தையும் தர கூடிய வல்லவன் இறைவான இருக்கிறான்
- தானம் தர்மம் செய்வதில் இயற்க்கை முதலிடம் வகுக்கிறது இயற்கை அழிக்கும் நிலையில் விதி விலக்காக இருக்கிறது
- மெய்யான தர்மங்கள் அளவு மிறி செய்ய நினைக்கும் போது பிரபஞ்சம் உன்னோடு இணைந்து கொள்ளும்
- தர்மங்களை மனம் உகந்து கொடுத்து பார் சனி கூட கேடு க்க மாட்டான் சனி கொடுக்க வேண்டும் அதுவே நீதி
- தர்மத்தில் ஓருவன் தனக்கு பிறக்கு என்று நீதி வைத்து இருப்பாய் ஆனால் யோகமோ போகமோ நீ மனிதனே இல்லை
- என்னடா பெரிய துறவு நீ துறந்தது இல்லாம் உன் கூட இருக்கையில் மறைந்து இருப்பவன் இருக்காறானா அதுவே துறவு
- தர்மங்கள் செய்யும் போது உனக்கு மன போராட்டம் இருக்க கூடாது
- தான தர்மம் செய்த பின் உன் மனம் மற்ற மகிழ்ச்சி தரனும் இந்த தான தர்மம் தொடர்ந்தால் மனம் அமைதியும். இதுவே ரகசியம்
- நீ துறவியா உனது கௌமினம் கூட யாசகத்தால் இருக்க வேண்டும் இறைவன் உன் தேவை அறிந்து தானத்தை செய்ய வேண்டும்
- தானம் எனது வார்த்தையாக கூட இருக்கலாம் எனது சொல் வலிக்கிறதா அப்போது உன்னை செதுக்காறேன் அர்த்தம் கோபம் வருதா நீ என்னில் விலகுகிறாய் என்றே அர்த்தம்
- தானம் பொன் பொருளில் இல்லை விலை மதிப்பு இல்லாத சொல்லில் உள்ளது
- காது அருந்த ஊசியும் வாராது காணும் கடை வலக்கே
- தானம் பொன் பொருளில் இல்லை விலை மதிப்பு இல்லாத சொல்லில் உள்ளது . காது அருந்த ஊசி வாராது காணாது காணும் கடைவலிக்கே
- தர்மங்கள் கருமங்களை கழிக்கும். வாழ்க்கை காணாத ஊரின் வழித்தடம்
- உனக்கு தர்மங்கள் மீது நம்பிக்கை இல்லையா விலகிக் கொள் தர்மம் செய்பவனை தர்மம் வாங்குபவனை தடுக்காதே கை இல்லாத பிறவிக்கு அளாக்க படுவாய்
- துறவி தர்மம் எடு தர்மம் கொடு தர்மம் எடுக்கும் போது பிச்சை காரணாக தர்மம் கொடுக்கும் போது பெரிய உழைப்பாளியாக உழைபை கொடு
- தர்மம் எடுத்தால் நீ பரதேசி ஓர் இடத்தில் தங்க கூடாது கோயில் கோயிலாக திரி. நீ துறவியா துறவு எடுத்த இடத்தில் குரு சேவையை சிவசேவையாக செய்
- குரு சேவையோ சிவ சேவையோ அது மகேசன் சேவை இருவரது மக்கள் சேவை ஆகும்
- தான தர்மங்களே செய்யாது ஓருவன் வாழ்ந்தால் மன்னிக்க முடியாத பாவம் அவன் பூமிக்கு பாரம்
- தான தர்மங்களை செய்து எப்போதும் எங்காவது யாரையாவது பகிழ்வித்து கொண்டே இரு அது. இறைவனையே மகிழ்விப்பதோடு இறை ஆனந்தை உணர்வாய்
- தான தர்மங்களை கொடுப்பது போல் உலகில் வேறு எதுவும் இல்லை ஞானி கூட தனக்கு கிடைத்த ஞானத்தை தர்மம் செய்து ஆக வேண்டும்
- தான தர்மங்களை அறிந்து தெளிந்தால் போது ஓர் மெய் அறிவு கிடைத்து விடும் தன்னிடம் உள்ளதையும் தன்னையும் தானம் செய்தால் ஞானமே கிடைத்து விடும்
- தர்மம் கேட்க்கும் போது தான் செய்யும் தர்மத்தை கணக்கு கொடு த்து அவனை புகழ்ந்தால் அவனிடம் கை நீட்டி எதை வாங்கி விடாதே
- தான தர்மங்கள் கேட்டது யோசிக்காது தருபவன் தான் நித்திய தான தர்மத்தை செய்ய முடியும்
- தான தர்மத்தை தனது வருவாய்க்கு ஏற்றவாறு ஓருவன் செய்தால் அவன் மனசாட்சி உள்ளவன் இறைவன் இருக்கிறான் என்பதற்க்கும் சாட்சி ஆனவன்
- நடுத்தர வர்க்கம் என்றாலும் பரவா இல்லை தர்மம் செய்ய நினைத்தால் உனது அவசிய செலவு செய் அத்தியவசியத்தில் சிக்கனமாக இருந்து அதை தானம் செய்
- மெய் தானம் செய்ய நினைப்பவனிடம் பணம் இருப்பது இல்லை பணம் இருப்பவனிடம் கொடுக்கும் மனம் இருப்பது இல்லை
- உலகம் ரோம்ப பெரிது தானம் செய்ய கோடி பேர் இருக்காங்க இந்த தானத்தை சேகரிப்பது தான் யாசகம்
- தான தர்மங்கள் பற்றியும் நல்லதை பேச ஆயிரம் கோடி பேர் இருக்கலாம் ஆனா நல்லதை பேசி நல்லதை செய்ய ஓருவர் உருவக்கினால் அவனே பிரபஞ்சம்
- தான தர்மங்களை கூடி சேவையை பிரதி பலன் இன்றி செய் உன்னை பிரபஞ்சம் தத்து எடுத்து கொள்ளும் மகனா
- தான தர்மங்களை செய்ய பிரபஞ்சத்திடம் மட்டும் யாசகம் செய்து பார் நீ இப்பிரபஞ்ச புத்திரனாக மாரி விடுவாய்
- பிரபஞ்சத்தை மட்டுமே யாசித்து இரு 8 திசையில் இருந்து தான தர்மத்துக்காணது உனக்கானது வருகை தரும் (உ *த ) வள்ளாரின் சத்திய ஞான சபை
- உலகம் எம்படி வேண்டும் ஆனாலும் இருக்கட்டும் நீ சத்தியவானக இரு உத்தமனாக இரு இப்போது நீயே இறைமகனார்
- தானங்கள் இருப்பது செல்வங்கள் கொழிப்பதும் நல்மனம் கொண்ட மனிதன் என்னும் விளைநிலத்தில் தான்
- தானங்கள் செய்பவரை தடுத்து விடாதே தீராத கஷ்டத்தை தரும் தானம் செய்ய வைத்து பார் திராத பாவத்தின் வலிமை குறையும்
- தானம் தர்மங்கள் செய்யும் உனக்கானதை எடுத்து வைத்து விட்டு செய் தவறு இல்லை உனங்👍காணவர்களுக்காக எடுத்து வைத்து விட்டாதே
- தான தர்மங்கள் தமக்கு அறிமுகம் இல்லாதவர்களுக்கு செய்வது கேட்க்கவே முகம் இல்லாதவர்களுக்கும் செய்
- தான தர்மங்களை மெய் ஞானியும் செய்கிறான் அவனின் அச்சய பாத்திரத்தில் இறைவன் ஞானத்தை பிச்சை இடுகிறான்
- தான தர்மங்கள் தூய்மை நியாயம் ஆனதாக இருந்து பணிவோடு பகிர்ந்தால் அதுவே சிறந்த தான தனவான்
- தானம் தர்மங்களை செய் உனது அதிபோகத்தை குறைத்து அதற்க்காண செலவை பணமாக்கி பணி விடையாக செய் தானத்தை
- தானங்கள் தர்மங்களும் நேரடியாக முக மலர்ச்சியுடன் செய்யும் போது யாசகனது முக மலர்ச்சியில் கண் சிரிப்பதை நீயே கடவுள் போல் காண்பாய் அத்தனை ஆனந்தம் அதில்
- தர்மங்களை ஓவ்வொரும் உயிருக்கும் செய்வது தலையான கடமையாகவும் தேடி தேடி சென்று செய்வது சிறப்பு ஆகும்
- உங்கள் உள்ளம் சுத்தமாக வேண்டுமா தான தர்மங்களை உங்கள் கையால் செய்து கொண்டே இருங்கள்
- தான தர்மத்தை ஓரு முறை செய்து அதன் மெய்யியல் நூட்டப்தை அறிந்தால் பசியின் வேதனை அறியலாம் பரமனின் அருளையும் பெறளாம்.
- நமசிவய சொல்லை சொல்லும் போது எல்லாம் நீ தர்மத்தை செய் வர இருக்குமா பாவம் விலகி ஓடும்
- தான தர்மங்கள் செய்பவன் எல்லாம் வீதியின் பிடியில் விழுவது இல்லாது எப்போதும் தப்பித்து கொள்வான்
- பசித்தவனுக்கு தான தர்மங்களை செய்யும் போது ஏழை பணக்காரன் பார்க்காதே பசி ஓவ்வொரும் வேலையும் வந்து போக கூடியது.
- சில நோய்கள் விலக வேண்டும் அருளார்கள் கையால் தானமாக உணவை பெற்று பாருங்கள் உங்கள் பசி என்னும் நோய்பரந்து போகும்
- உங்களது உள்ளம் மலர்ச்சி அடைவதை பசி அறினாலும் பிறருக்கு பசி ஆற்றினாலும் ஏற்ற பட வேண்டும்
- பசுபதியை பூஜிப்பவர்கள் தங்கள் பலனே தான தர்மஙங்கள் தான் என்பதை உணர்வார்கள்
- ஈசனது பூஜை சிறந்தது அன்ன தானம் அதிலும் அனைத்து உயிருக்கும் செய்வது தான் ஈசனே செய்யும் ஆகும்.
- தானத்தை ஆயுளுக்கும் தோடர்ந்து செய்து சிவ சேவையாக நீ திகழ்ந்தாலும் ஊர் புகழ்ந்தால் நீ முக்திக்கு உறிய பேரு பெறுவாய்
- தானங்கள் எல்லாம் தரமானதக இருக்க வேண்டும். பயன் அற்றதை தானம் செய்யதே அதுவும் பாவ கணக்காகி விடும்.
- தானங்கள் எப்போதும் சங்கள்பங்களை உடையதாகவே இருக்கும் காரணம் சாமி ஆகினும் வேண்டுதல் நிறைவேற்றினால் மட்டுமே மனிதன் தருவான்
- இறைவனிடம் இருந்து கேட்க்கபடும் தானங்கள் எந்த ஓரு ஆட்சேபனை இல்லாததாகவே இருக்கும்
- தானமே தர்மமே சில தெய்வங்கள் வேண்டியதை தராது போனாலும் விடுவது இல்லை
- தானங்களை உயிர் பலியாகவே பெற்று கொண்டு தான் உனக்கு தருவதை நிர்ணயம் செய்யும்
- தானங்கள் எல்லை இல்லாதவனிடம் பேற பட்டால் அதற்க்கு தடை எதுவும் இல்லாது தந்து கொண்டே இருக்கும்
- தானங்கள் அனைத்தும் செல்வங்களையும் சார்ந்தது ஆனால் அது பாவ விமோட்சனத்துக்கு வழி காட்டி விடும்
- தானங்களை உன் உழைப்பையே முதல் தான பிரதானமாக செய் அடுத்தவங்க உழைப்பை சுறண்ட கூடாது
- தானங்கள் சிறந்த தானமாக இருக்கலாம் ஆனால் இழிவாக பேசும் படியாக இருக்க கூடாது
- இறை சேவை செய்ய நினைத்தால் பிச்சை எடுத்தாவது. தானம் செய் அது உனது ஆணவ அகங்காரத்தை குறைக்கும்
- ஓவ்வொரு முறை தானம் தர்மங்களை செய்தாலும் இறைவனது பெயரிலே செய்ய வேண்டும்.
- மெய் அடியவர்க்கு தானம் செய்யும் போது அவர் அவர் மனமே தடையாக இருக்கும்
- தானங்கள் செய்யும் உத்தமர்கள் தர்ம சிந்தனையாளர்கள் எதை கேட்டாலும் செய்யும் மன உடையவர்களாகவே இருப்பார்கள்
- தானம் செய்ய நினைத்தால் இரவு பகல் என்று பார்க்காதே இறைவன் இரவு பார்க்காது உனக்கு கொடுத்து கொண்டே இருப்பார்
- தானம் என்பது வாழ்க்கை ஓர் கொள்கையாக வைத்து கொள் வள்ளல் ஆனவர்கள் தானத்தை உயிர் மூச்சாக வைத்து இருப்பார்கள்
- தங்களது இல்லத்தில் நடக்கும் அத்தனை சுப நிகழ்வுக்கும் தான தர்மங்களை செய்யுங்க
- தங்களால் முடிந்த தான தர்யங்களை செய்ய தங்களது மனம் விடவில்லை என்றால் தங்களை போல் ஓரு பாவி இல்லை. பாவத்துக்கு பரிகாரமே தான தர்மங்கள் மட்டுமே
- இறந்தவர்கள் செய் நன்றி தெரிவிக்க நினைப்பவர்கள் அவர்களது பெயர்களில் தான தர்மங்களை செய்யுங்கள்
- தாய்க்கு தன் கடமையை செய்யாது போன மனகுறை இருந்தால் வாழும் ஏழை தாய்க்கு முழு சேவையோ பணமோ அனுப்புங்கள் இது உங்கள் பித்துரு தோஷத்தை போக்கும்
- தானங்கள் பசி அறிந்தும் தேடி சென்றும் ஏழை தாய்க்கு உணவு அழியுங்கள் இது நம் வயோதிக காலத்தில் கொடிய நோய் தாக்கத்தில் இருந்து உங்களை மீட்க்கும்.
- வாழும் காலத்தில் முதியவர்களுக்கு உணவு அழித்து அவர்களது ஆசி பெற்றால் வயோதிகத்தில் உயிர் சுலபமாக விடுலை ஆகும் நம் நமக்கே மரணம் தெரியாது ஊர் வியந்து போகும்
- தான தர்மத்தை அளவுக்கு மீறி செய்தால். நமது மரணத்தில் மரணபயமோ மரண வேதனையோ இருக்காது
- தான தர்மம்கள் பேதம் அற்று பெரும் அளவு செய்து இருந்தால் அது கைலாயத்தில் வாழ உதவும்
- தானம் தர்மங்களை உணவு உடை உடமையை தான செய்தால் மனம் உடல் காற்று இலகுவாகும் பரக்கும் கனவுகள் போகும் உலகை சுற்றி காட்டும்
- தானம் எள் கலந்த உணவை தொடர்ந்து காக்கை நாய் பசு குதிரை கழுதை தர சனி தோஷம் பித்துக்கள் கனவு வாராது.
- தானமா அரிசி தவிடும் அகத்து கீரை பசு வாங்கி தர பித்து தோஷம் நிங்கும்
- தானமாக எருமை மாட்டுக்கு அரிசி மாவு. கொள்ளு தர கனவில் மாடு மனிதர் விறட்டுவது நிங்கும் மரண பயம் போகும்
- தானமாக அத்திக்காய் பூசணி சோள மாவு வெள்ளம் யானைக்கு தேங்காய் வாங்கி தர கேட் வழக்கு நீங்கும் முன்னோர்கள் சொத்து கை கூடி வரும்
- தானங்களை ஊன முற்றோர் தேவை அறிந்து காலம் அறிந்து உதவினால் மனதாலும் உடலாலும் வரும் துன்பம் கற்பூரமாக கரையும்
- தானமாக சீனி கிழங்கு கருணை கிழங்கு வைத்து பொங்கள் படைக்க எதிரி பிரச்சனை இருக்காது பூமி விளையும் வீடு தேடி சண்டை வராது
- தானமாக பால் அல்லது தயிர் சாதத்தை உப்பு போட்டு ஆயுளுக்கும் தெரு நாய்க்கு மூன்று கண் உள்ள கொட்டாங் குச்சியில் வைக்க தொழிலார் பிரச்சனை தொழில் கஷ்டம் நஷ்டம் இருக்கவே இருக்காது
- தானத்தில் பசிஸாற்றுவது தான் சகல தானத்திலும் சிறந்ததூ அது இறைவனுக்கும் ஏற்ப்புடையது ஆகும்.
- தானத்தை தரும் போது உயிரை கொலை பலி இருக்க கூடாது அவ்வாறு செய்வது கடவுள் கொள்கையும் கிடையாது
- தானமானது உயிர் பலி ஆகாது அவ்வாறு தரும் உயிர் பலியை இயற்க்கையே இறைவனே ஏற்றப்பது இல்லை இதுவே இறை நீதி
- தானம் மனிதனுக்கு மட்டும் அல்ல தெய்வங்களுக்கும் தானம் தர படுகிறது அதுவும் சகல செல்வங்களை தர படுகிறது
- தான தர்மங்கம் பாவங்கள் போக்கும் பாவங்களால் ஆன தர்மங்களை செய்யாதீர்கள்
- தான தர்மங்களை செய்து இறைவனையே கடன் பட்டு போக செய்தவர்களும் இறைவனையே வர வைத்தவர்களும் உண்டு
- தான தர்மங்களை செய்பவர்களிடம் கடன் பட்டே தர்மசாலைகன் பணத்தை கையாலும் தொடாதே
- அன்னதானம் செய்யும் சாலை யோ சத்திரமோ பிச்சை எடுத்தாவது அன்னம் பலித்து ஆக வேண்டும்
- அன்னம் தானம் செய்கிறேன் சொல்லை சொன்னாலே அது அக்கணமே பிரபஞ்ச பதிவு ஆகும்
- தான தர்மங்களால் யோகத்தை அடைய வேண்டுமா உயிர் உள்ளவரை மெய்யிலான தானத்தை செய்வேன் ஏன்றால் போது பிரபஞ்ச சக்தி உனக்குள் விழித்து கொள்ளும்
- மேய் தான தர்மம் செய்யும் ஆசிரமத்தில் கை கொடு கை எதையும் கைட்டு ஏந்தி நிற்க்காதே அது சிவ சேவை
- தானங்கள் செய்வது அருளார்களாக இருந்தால் உனது நீதி உலக நீதி கொண்டு பார்க்கவோ பேசவோ செய்யாதே அது இறை நீதியில் அடக்கம்
- தான தர்மங்களை செய்பவர்கள் . கடன் தருவது. கூடாது வட்டிக்கு தரவதோ கூடாது . அது மகாதேவனது செல்வம்
- தானத்தை ஏமாற்றி பறிக்காதே அது உனக்கு வாய் சொல் தலை பாரமாக பிரபஞ்சம் எழுதும்
- தான தர்மங்கள் செய்பவர்களிடம் உதவ வில்லை என்றாலும் பாரவயில்லை ஓபத்திரம் செய்து விடாதே அது உன்னை வாழும் காலத்தில் முடம் ஆக்கும்
- தான தர்மங்களை செய் அது நித்தியன் வாசகனாக இருக்கனும் அபித்தியமாக இருக்க கூடாது
- தானம் செய்ய விரும்பினால் உன்னால் முடிந்ததை செய் அடுத்தவனை நம்பி தானம் செய்ய இறச்காதே.
- தானத்துக்கு நீ கடன் பட்டு போ ஆனால் கடன் வாங்கி செய்யாதே கடன் காரன் என்ற பெயரை எடுக்காதே
- மெய்யான தான தர்மச்கள் செய்யும் போது இறைவனது கரம் இயங்க துவங்கும் அது கால காலமாக நிலைக்கும்
- தானம் தர்மம்கள் செய்பவனும் பேறுபவனும் மனம் சுத்தமாக இருக்க வேண்டும் ஏன்னெனில் இது இறைவனது கொடுக்கல் வாங்கள் ஆகும்
- வான் கோடை போன்று தானம் செய்பவருக்கு செய் அணு அளவும் வாங்க நினைத்து விடாதே
- தான தர்மங்கள் செய்ய என்ன உதவலாம் சிந்தனை செய் கொண்டு இரு சிவம் சிறக்கும் அன்று தானமும் தர்மமும் சிறந்து விடும்
- வானலாவிய தர்மங்களை யாசகம் செய்து செய் அகமகிழ்வோடு செய் வானவர் நாடு வழி திறக்கும்.
- தானங்கள் மெய் சிவனடியார்க்கு செய்யும் போது அதன் பலன் பண்மடங்காக கூடுகிறது ஈசனது ஆசியோடு
- தான தர்மங்கள் செய் பிறர் தர்மம் அற்ற சொல்லுக்கு சேவி சாய்க்காதே உனக்கு நீயே நீதி பதியாக இரு
- தான தர்மங்கள் செய்யும் போது அன்பு மயமாக இரு யாசக காரை அழம் பார்க்காதே
- உனது சிந்தனை துயதாக இருந்தாலீ உனது செயல் தூய்மையாக இருக்கும் இந்த தூய சிந்தனை பிறர் பசி துன்பம் போற்றும் போது தான் உன் மனம் அமைதியும் ஆனந்தம் அடையும்
- தான தர்மங்களை செய்யாத மனிதன் பிறவியில் இழிந்த பிறவியும் இழிந்தவனும் ஆவான்
- தான தர்மங்கள் செய்யாதவன் கோடி கோடியாய் வைத்து என்ன பயன் கொடிய வியாதிக்கு வாய்யில் போவாய் மீண்டும் வராதவனாய்
- சுயநலக்கார்கள் கோயில் கோயிலாக சென்று தேடுகிறார்கள்
தானம் தர்மம் செய்பவனை இறைவன் தேடியே வருகிறான்.
- நாம் தேடிய பொன் பெண் மண் கூட வருவது இல்லை.
நாம் செய்த தர்மம் நம்முள் இருந்து இறைவனிடம் பயணிக்கும்
- மாண்ட பின் நம்மை
புகழ்வது நாம் செய்த தான தர்மங்களே.
- காசே கடவுளாக இருக்கலாம் மனிதர்களுக்கு
கடவுளிடம் நம் காசு செல்லாது.
- தான் தர்மங்களை இடை விடாது செய்யுங்கள்.
அவ்வுலகத்துக்காண சேமிப்பு.
- உலகில் சகல உயிர் கொள்ளாமையுடன் ஜீவகாருண்யம் வாழ்வது. உலகில் சகல விதமானதையும் தானா தர்மங்களை செய்வது. யோமோ போகமோ பிறர் நலத்துக்காவே வாழ்வது.
- மக்கள் இறைவனுக்கும் செய்யும் தர்மங்கள் தங்கள் கர்மங்களை கழிக்கவே இதை தந்திரம் செய்து அனுபவிப்புது வம்சம் அழிவுக்கு வழி வகுக்கும்.