அன்னதானம் உலகிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்தது எனக்கூற காரணம் என்ன?

சிவ ஸ்ரீ தியானேஷ்வர் அம்மா ஆசிரம வெளியீடு திருவண்ணாமலை திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருநாள்  தானங்களில் சிறந்தது அன்னதானம். அண்ணாமலையில் செய்யப்படும் அன்னதானம் உலகிலேயே  மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.  அண்ணாமலையில் மட்டுமே உண்ணாமுலை தாய் உண்ண முடியாத அளவில், மலையளவு தானத்தை…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா அழைப்பு 

சிவ அன்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்! திருவண்ணாமலைக்கு கார்த்திகை தீபத்திருநாள் விழாவினைக் காணவாரீர்!!! தென் நாடுடைய சிவனும் எந்நாட்டவரின் இறைவனுமான எம்பெருமான் ஈசன் திருவண்ணாமலையில் மகா ஜோதியாக காட்சி தரும் நாளே கார்த்திகை தீபத்திருநாள். திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தன்று மகாதீபதரிசனம் தருவார் அண்ணாமலையார். எம் பெருமான் ஈஸ்வரன் அருவமாக கார்த்திகை…

இதுவரை யாரும் அறியாத திருவண்ணாமலை தீபரகசியம்

உலகில் எத்தனையோ கோயில்களை கண்டு இருப்பீர்கள் ஆனால் திருவண்ணாமலை போல் மலையையே கோயிலாகவும் மலையையே இறைவனாகவும் காண்பது அரிது. திருவண்ணாமலை உலகில் அதி உன்னதமான கொள்கைகளை கொண்ட ஆன்மீக பூமியும் அருந்தவம் ஏற்ற சிறந்த இடமும் ஆகும். எல்லையே இல்லாதவனை இங்கு ஓர் எல்லைக்குள் கண்டும்…

சிவபெருமானின் அருளைப்பெற படிக்க வேண்டிய சிவமங்களம்

1. ஈடு இல்லா இறையோனே நிகர் இல்லா சிவத்தோனே சிவமே சிவமங்களம் 2. கரை இல்லா நிலையோனே வரைமுறை இல்லா சிவத்தோனே சிவமே சிவமங்களம் 3. இகம்பரத்தில் சிவம் இல்லானே சுகம்பரத்தில் சிவம் நில்லானே சிவமே சிவமங்களம் 4. பரந்த பரத்தில் சிவம் உள்ளானே பந்த பாசத்தில் நில்லானே சிவமே சிவமங்களம் 5.…

பஞ்சாட்சர மந்திரம்

பஞ்சாட்சர மந்திரம் எல்லாம் வல்ல இறைவன் நம்முள்யே தான் இருக்கிறார். எண்ண சுத்தத்தில் தான் இறைவன் தோன்றுகிறார். பஞ்சாட்சரம் சொல்லி இறைவனை உங்களுள் தோற்றுவியுங்கள். ஐந்து எழுத்துக்களை உடையதான மந்திரம் பஞ்ச பூதத்தினால் உள் அடக்கப் படுகிறது மிக அதி சூட்சுமம்…

தியானம் என்பது என்ன? அதை முறையாக மேற்கொள்வது எப்படி

சூட்சும - மூலவித்து தாமரை நீர் மட்டத்தின் மேல் தான் வளரும். நீரின் அளவுக்கு ஏற்று மாறுபடும். நீர் சாக்கடையாக இருந்தாலும் அதில் ஒரு புனித தன்மையோடு இருக்கும். ஆதவனைக் கண்டதும் மலரும். இதுபோல் தாமரை கீழ்ப் பகுதியில் கிழங்கு உண்டு…

சிவ ஞானத்தை அடைவது எப்படி?

1. உன்னை அறிய வேண்டின் குரு தேடு 2. பிரம்மம் அறிய வேண்டின் குரு தேடு 3. பிரம்மம் உணர வேண்டின் குரு சரண் அடை 4. உலகில் ஈடு இணை அற்றது இறை நிலையே 5. எப்பொருளாலும் வாங்க முடியாதது இறை நிலையே 6. இறைவனை பிடிக்க வேண்டின் குருவைப் பிடி. குருவே துணை 7. குரு…

சிவத்தை தேடுபவரா நீங்கள்? அதற்கான முதல் தேடல் பதிவு

முதல் தேடல் இறைவனை முழுமையாக நீங்கள் அறிய வேண்டும் இறைவனைக் காணும் தகுதி நம்மில் தான் உள்ளது. துரியோதனன் சபையில் கிருஷணர் விஸ்வருபத்தைக் காட்டிய போது எல்லோராலும் இறைவனின் ரூபத்தைக் காண முடியவில்லை. ஒரு சிலர் மட்டும் இறைவனை தரிசனம் செய்தார்கள். ஒரு…

யோகம் என்பது என்ன? அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன?

சக்தி என்பது ஒருவகையான பலம் ஆகும். சக்தி உயிரினம் மற்றும் மனிதர்களுக்கு மாறுவது உண்டு. சக்தியை இரண்டாக பிரிக்கலாம் 1.நல் உடலால் வரும் சக்தி நல் உணர்வால் வரும் சக்தி நல் காற்றால் வரும் சக்தி 2.நல் பயபக்தியால் வரும் சக்தி…

தீப தரிசன ரகசியம் பற்றிய தகல்வல்களை தெரிந்து கொள்ள வேண்டுமா?

சாம்பல் மேகம் சித்தர்கள் பூஜை சாம்பல் மேகம் மலையை மூடியிருந்தால் மலையில் சுச்சுமமாக சித்தர்கள் தீப ஜோதியை பூஜை செய்கிறார்கள் சித்தர்கள் பூஜை முடிந்ததும் சாம்பல் நிற பூஜை மேகம் மெல்ல விலகும் இது சித்தர்கள் பூஜைக்கு மேகம் போடப்படும் திரையாகும் சித்தர்கள்…
[mc4wp_form id="2990"]

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.

× CHAT US