குரு
குரு இறைவனுக்கு சமம் என்பர். ஏனெனில் வரபிரம்மம் அருவ ரூபம், அருவம் இயற்கையின் நீதியின் படி உருவத்தில் இருந்தே இயங்கும். அதாவது உயிர் விதிப்படியே (சிவநெறிப்படி) அருவத்திற்கு உருவம் வேண்டும். அருவமாகிய பரம்பொருள் உருவத்தில் இருந்தே இயங்கும். பரம்பொருளாகிய சிவம்,…
சத்தியோகம்
சக்தி என்பது ஒருவகையான பலம் ஆகும். சக்தி உயிரினம் மற்றும் மனிதர்களுக்கு மாறுவது உண்டு. சக்தியை இரண்டாக பிரிக்கலாம்
1. நல் உடலால் வரும் சக்தி
நல் உணர்வால் வரும் சக்தி
நல் காற்றால் வரும் சக்தி
2. நல் பயபக்தியால் வரும் சக்தி
இதில் மனிதனுக்கு என்று தனிசக்தி…
திருவண்ணாமலையை இறைவன் மலையாக அல்லாது யோக பூமியாகப் பாருங்கள். அது கர்மபூமி. நம் கர்மத்தை தொலைக்கும் பூமி. தலையிருக்கும் வரை வலியுண்டு. அது போன்யற கர்மம் இருக்கும் வரை உடலுண்டு. கர்மம் முடிந்தால் உயிர் உடலைவிட்டு விலகிவிடும். இறைவன் தந்த உயிர்…
சிங்கக்குட்டி ஒன்று விளையாடிக் கொண்டே தனது கூட்டத்தை விட்டு வெளியே சென்றது, தடம் மாறிப் போனது. திரும்பி தனது இடம் போக வழி அறியாது திரிந்தது.
பின் ஒரு குள்ளநரிக் கூட்டத்தில் சேர்ந்து வளர்ந்து, இறந்த மிருகங்களை தின்றது. சிங்கக்குட்டி வேட்டை…
ஓர் துறவி, தபம் செய்து கொண்டு இருந்தார். அவரிடம் ஓர் எலி ஓடிவந்து ஓர் பூனை தன்னை விரட்டுகிறது, அதனிடமிருந்து தன்னைக் காக்குமாறு வேண்டிக் கேட்டது.
துறவி உடனே எலியைப் பூனையாக மாற்றினார். துறவி வெளியே சென்றார். பூனை மீண்டும் துறவியிடம்…
யோகி ஞானத்தை எங்கு பெறுகிறார்கள்.
(ஞானத்தை புதைக்க முடியாது, ஞானத்தை வெளியிட மட்டுமே முடியும்.) அதை பெறக் கூடியவர்கள், கொஞ்சம் அறிவாளிகள், தேடல் உடையவர்கள்.
(ஞானத்தை அறிந்து தேடுபவன் அறிந்தும் ஞானத்தை அறிகிறான்.)
ஞானத்தை புதைக்கும் இடம் மனிதனே. ஞானப்புதையல் இருக்கும்…
ஓர் துறவி வீட்டை விட்டு ஓடி வந்து ஓர் ஆற்றங்கரையில் அமர்ந்து தபம் செய்தார். அவரைத் தாண்டி விவசாயம் செய்ய போகும் விவசாயி அவரை வணங்கிச் சென்றான். பின் அவருக்கு உணவு இல்லை என்பதை அறிந்து உணவு எடுத்து வந்தார். அப்படியே…
ஒருவர் துறவு எடுக்க நினைத்து பல காலம் மனைவியிடம் துறவு கேட்டார். அவரது மனைவி கடன் கடமை முடியட்டும் நானே உங்களுக்கு துறவு தந்து காட்டுக்கு அனுப்புகிறேன் என்றார். மனைவி, முதலில் எனது கடன், எனக்கு பணிவிடை செய்யுங்கள் என்றாள். உடனே…
மகத நாடு என்று ஒன்று இருந்தது. ஓர் நாள் அந்த நாட்டின் மன்னன் தன் மகள் சத்தியவதியுடன் வேட்டைக்கு சென்றான். அவர்கள் வழி தவறி ஓர் அடர்ந்த காட்டில் மாட்டிக் கொண்டார்கள். இரவு மரத்தில் இருந்து பார்த்த போது ஓர் சிறிய…
குருவுக்கு ஓர் சிஷ்யன் இருந்தான். அவன் நல்லவன், ஆனால் சிந்தனையில்லாத முட்டாளாக இருந்தான்.
பூஜைக்கு என்று வாங்கி வைத்துள்ள பொருட்களை அவனுக்கு பசித்தால் உண்டு விடுவான். இறைவனுக்கானது என்ற போதும் அவனது செயல் இவ்வாறு இருந்தது. ஓர் நாள் மலை மேல்…