வருகாலத்தில் கடும் பஞ்சம் வரும். இது வருடாந்திர பஞ்சமாக இருக்கும்.
பூமி மலட்டு பூமியாகும். வருங்காலத்தில் பூமி வரண்டும் நீர் தேக்கங்களே இல்லாது போகும்.
பூமி தண்ணீர் குடிக்காது, அதாவது பூமி நீரை உள் வாங்கி வைக்காததால் பூமியினுள் வறட்ச்சி எற்படும்.…
என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி
️ ஏக கடவுள் ஆரத்தி.
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
அண்ட சராசரத்தின் அதிபதி சிவமே போற்றி!
உலகை படைத்தவரும்,
உலகின் அனைத்து தெய்வங்களையும் படைத்து காப்பவரை போற்றுவோம்.
பரவெளியில் இருந்து, இந்த உலகில் …
உலகின் நன்மைக்காகவும், நாம் நம்மை காக்கும் பொருட்டும் இறைவனை தியானிக்கலாம்.
வீட்டின் நடுப்பகுதியில் வட்ட தாம்புலத்தில் நன்கு அலங்காரம் செய்து பூ, மஞ்சள், குங்குமம் இட்டு, குத்து விளக்கு ஏற்றி, குங்கிலியம் அல்லது சந்தன வாசனை உடைய ஊது பத்தி…

இறைவன் நமக்கு தந்த அன்பளிப்பு இயற்கையும் அதன் கொடையும், இயற்கையினை போற்றி அதன் வளமையான அழகில் கண்குளிர மனம் மயங்க காண வேண்டும். மனம் கமழும் சுகந்தத்தை நாம் அனுபவிக்க நமது ஆயுள் கூடும்.
இயற்கையின் படைப்பில் மாமிச பட்சிகள் உண்டு…

வேப்பிலை
துளசி
மிளகு
மஞ்சள்
அருகு
இந்த ஐந்தையும் கொதிக்க வைத்து குடிக்க எத்தகைய கிருமியாக இருந்தாலும் நாசம் செய்யும் .
பாக்டீரியாகள் வாழ்வது உயிரினத்தில் தான் அதனால் இந்த மூலிகை நீர் பருகும் போது இதில் உள்ள சிறு கசப்பானது…
சிவராத்திரி
விளக்கம்
சைவர்களுக்காக
சிவராத்திரி அன்று காலையில் குளித்து தாய், தந்தை, குருவை வணங்கி விபூதி தரித்து
ஐந்து வகை மலர் கொண்டு
சிவனை அலங்கரித்து விபூதி கொண்டு…
தமிழ் மொழி தாய் மொழி என்கிறோம் அதுவல்ல எம் பெருமான் ஈசன் வந்து சோதித்து, உரைத்து திருவிளையாடல் புரிந்த மொழி தமிழ் மொழியே ஆகும்.
ஆதலால் தமிழ் என் ஈசன் ஈன்று, கட்டிக்காத்த
தந்தை மொழி என்பது ரகசியமே ஆகும்.
தமிழ் மொழி தான் ஆதியில்…
சிவஸ்ரீதியானேஷ்வர் அம்மா ஆசிரமத்தின்29-ம் ஆண்டு கார்த்திகை தீப விழா அழைப்பிதழ் நினைத்தாலே முக்திதரும் தலமான திருஅண்ணாமலையில்,அண்ணாமலையாரின் அருளாசி.
அன்பும் பணிவும் மிக்க சிவ தொண்டர்களுக்கு
தீப திருநாள் அன்ன தானம் செய்ய, அன்று தாங்கள் தூண்டிய பெரும் நெருப்பு இன்று அண்ணாமலை போல் விரிவடைந்து உள்ளது.
இந்த ஆண்டு 5 லடசம் பேர் அன்னதானம் செய்யும் மாறு கேட்டு கொண்டார்கள் பின் 3…

சிவனடியார் என்பவர்கள் தன்னை இறைவனுக்கு என்று அடிமைபடுத்திக் கொண்டவர்கள்.
தன்னை சிவனுக்கு அடிமை என்று அடிமை சாசனம் எழுதி தந்தவர்கள் .
இவர்கள் யாவரும் தங்கள் குடும்பத்தில் இருந்து சந்நியாசியாக
வெளியில் வந்தவர்கள்.
இறைவனது திருநாமத்தை மட்டுமே சொல்லி வாழ்பவர்கள்.
இவர்களுக்கு என்று வீடு, வாசல் என்பது இல்லை.
கோயில்களின்…