கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் முன்னிட்டு, அண்ணாமலையார் கோயில் தலை கோபுரத்துக்கு மாலை சாற்றப்பட்டது. இம்மாலை கோபுர கலசத்தில் இருந்து கோபுரத்தின் அடிவரை இருக்கும். இந்த மாலை சாற்றும் நிகழ்வு வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இக்கோபுரம் ஆயிரம் சிறிய மண்டபங்களை கொண்டது. அந்த கோபுரங்கள் நாம் நமது உடலில்…

அண்ணாமலை தீபம்

அண்ணாமலையார் கோயில் கொப்பரை தீபத்துக்காக தயார் நிலையில் உள்ளது. கொப்பரையில் இறைவன் அர்த்தநாரியாக வரையப்பட்டு காட்சி தருவார்,இது செம்பால் செய்யப்பட்டது. இதில் ஓர் அதிசயத்தை யான் கண்டேன். கொப்பரையில் காடா துணியால் திரியிட்டு, நெய் விட்டு ஏற்றுவார்கள். இது இரவும் பகலும் எரிவது உண்டு. எரியும் போது தோன்றும்…

சிவ யோகினி

சிவ யோகினியாக ஒருவர் வாழ வேண்டுமாயின் முதலில் நாம் உணவு, உடை, இருப்பிடம் இந்த மூன்றையும் தெளிவாக அறிய வேண்டும். சிவ சீலர்கள் சுத்த தேகிகள் அதாவது பவித்ர ஸ்தானிகள். இவர்கள் முதலில் தங்கள் உடலை துணி கொண்டு பொதிந்து வைப்பார்கள். சிவ மார்க்கத்தின் மார்க்கத்தை அறியாமளே…

விபூதி இடுவதால் வரும் பயன்கள் என்ன?

சிவம் தொழுபவர்கள் திருநீறு அணிவதன் பொருள், விபூதி நம்மை வெளிப்படுத்தும் ஓர் சிவ சின்னம் சிவத்தை சைவத்தில் இருந்து தொழுகிறேன் என்றால் பெரிய ஒரே கீற்றாக (பட்டை) அணிவர். சிவத்தை ஐம்பொரியை சுட்டெரிக்கும் ஆணவம், கர்மம், மாயை என்னும் மும்மலம் நீங்கப் பெற்றேன் என்றால் மூன்று…

திருவண்ணாமலை முதல் நாள் கொடியேற்றம்

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருநாளினை முன்னிட்டு அண்ணாமலையாருக்கு கொடி ஏற்றபட்ட காட்சியினை விவரிக்க வார்த்தைகளே இல்லை. அண்ணாமலையாருக்கு இரவு முழுவதும் அபிஷேகம் நடந்து முடிந்து, அவரை பல புடவைகள் வைத்து திருவாச்சியுடன் கூடிய பல்லக்குடன் இணைத்து கட்டுவார்கள். அன்னையினை பல புடவையுடன் ஒரு…

சிவ தேடுதல் உள்ளவரா நீங்கள்? அப்படியென்றால் இது உங்களுக்கான பதிவு

சிவனை அறிய முற்பட்டால் நம்மில் மாயை தனது வேலையை சிறப்பாக செய்யும். ஆம் சிவனை அறிய நினைத்தால் இந்த வாழ்வோ வயதோ அல்ல இந்த யுகமே போதாது. சிவனை அறிய நினைத்தவர்கள் இன்று வரை அனேகத்தின் பிடியில் தான் இருக்கிறார்கள். இறைவனை…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கார்த்திகை தீப கொடியேற்றம் | Exclusive Video

சிவ அன்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்! திருவண்ணாமலைக்கு கார்த்திகை தீபத்திருநாள் விழாவினைக் காணவாரீர்!!! தென் நாடுடைய சிவனும் எந்நாட்டவரின் இறைவனுமான எம்பெருமான் ஈசன் திருவண்ணாமலையில் மகா ஜோதியாக காட்சி தரும் நாளே கார்த்திகை தீபத்திருநாள். திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தன்று மகாதீபதரிசனம் தருவார் அண்ணாமலையார். எம் பெருமான் ஈஸ்வரன் அருவமாக கார்த்திகை…

அன்னதானம் உலகிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்தது எனக்கூற காரணம் என்ன?

சிவ ஸ்ரீ தியானேஷ்வர் அம்மா ஆசிரம வெளியீடு திருவண்ணாமலை திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருநாள்  தானங்களில் சிறந்தது அன்னதானம். அண்ணாமலையில் செய்யப்படும் அன்னதானம் உலகிலேயே  மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.  அண்ணாமலையில் மட்டுமே உண்ணாமுலை தாய் உண்ண முடியாத அளவில், மலையளவு தானத்தை…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா அழைப்பு 

சிவ அன்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்! திருவண்ணாமலைக்கு கார்த்திகை தீபத்திருநாள் விழாவினைக் காணவாரீர்!!! தென் நாடுடைய சிவனும் எந்நாட்டவரின் இறைவனுமான எம்பெருமான் ஈசன் திருவண்ணாமலையில் மகா ஜோதியாக காட்சி தரும் நாளே கார்த்திகை தீபத்திருநாள். திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தன்று மகாதீபதரிசனம் தருவார் அண்ணாமலையார். எம் பெருமான் ஈஸ்வரன் அருவமாக கார்த்திகை…

இதுவரை யாரும் அறியாத திருவண்ணாமலை தீபரகசியம்

உலகில் எத்தனையோ கோயில்களை கண்டு இருப்பீர்கள் ஆனால் திருவண்ணாமலை போல் மலையையே கோயிலாகவும் மலையையே இறைவனாகவும் காண்பது அரிது. திருவண்ணாமலை உலகில் அதி உன்னதமான கொள்கைகளை கொண்ட ஆன்மீக பூமியும் அருந்தவம் ஏற்ற சிறந்த இடமும் ஆகும். எல்லையே இல்லாதவனை இங்கு ஓர் எல்லைக்குள் கண்டும்…
[mc4wp_form id="2990"]

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.

× CHAT US