முன்னொரு காலத்தில் சீனு என்பவன் இருந்தான். அவனுடன் அவன் தாய் வாழ்ந்து வந்தார்.
அவளுக்கு 100 வயதிற்கு மேல் ஆகியது. ஒருநாள் மூதாட்டியை பூமிக்கு பாரமாக நினைத்தான். அவன் மூதாட்டியை ஒரு மலைமேட்டில் கொண்டு விட்டு விட்டு வரவேண்டுமென்று நினைத்தான். காட்டுக்கு…
யோகியை முருக பக்தன் ஒருவன் காண வந்தான்.
சாமி நான் தீவிர முருக பக்தன் என்றான். நல்லா தான் இருந்தேன்.
முருகனுக்கு இரண்டு மனைவி. அதனால் சாமிய மாத்துன்னு என் மனைவி சொல்லுறா சாமி.
நான் மாறாது சாமி கும்பிடனும் உதவி…
ஒரு கழுதையும் ஒரு கோழியும் மேய்ந்து கொண்டிருந்தது. மேய்ந்து கொண்டிருந்த இருவரும் பேசிக் கொண்டார்கள்.
கோழி தான் காலை கூவிய பிறகு தான் சூரியன் மலரும் என்று கூறியது.
உடனே கழுதைக் சொல்லியது தான் கத்தியதால் தான் சூரியன் உதித்தது என்றது.…
ஒரு முனிவரிடம் சென்று ஒரு விவசாயி கேட்டான், சாமி நான் யோகியாக வேண்டும். அதற்கு என்னை எதையாவது செய்யுங்க சாமி என்றான்.
அதற்கு அவர் முதலில் நீ நல்ல யோக்கியனாக இருக்கிறாயா? என்று கேட்டார்.
ஆமாம் சாமி. இப்போ உங்கள் முன்…
ஒரு யோகிக்கு நல்ல சிஷ்யர்கள் இருந்தார்கள். அதனால் அவர் எப்போதும் ஆனந்தமயமான அவரது உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டு இருப்பார். இவர்களது வாழ்வு ஒரு தெய்வீக வட்டத்துக்குள்ளேயே இருந்தது .
ஒரு நாள் ஒரு கிராமவாசி வந்தான். அவன் தங்கள் ஊரில் தன்…
ஒரு ஊரில் நல்லதொரு நட்பு இருந்தது.
அதில் கொள்கை இல்லை. பிறரது கொள்கைக்கு மதிப்பு இல்லாது போன போது. காலம் என்னும் காற்று காத்தாடி அறுந்து போனது.
நட்போடு இருந்த போது எனது நாவின் கூரிய கோபவாளுக்கு பயந்து இருந்தவர்கள் உண்டு.…
ஒரு ஏழைக் குடியானவன் இருந்தான்.
அவன் ஒரு பாண்டித்தியம் பெற்றவரிடம் வேலை செய்து வரலானான்.
காலில் பொறந்தவனே, சொல்ற வேலைய மட்டும் செய்டா போதும் என்று அடிக்கடி சொல்லுவார்
திரும்பி பாக்காம போ. உன்னை எங்க வைக்கணுமோ, அங்க தான் உன்னை…
இறைவனிடம் வல்லசுரர்கள் தங்களுக்கு மூன்று உலகம் வேண்டும். அது வெள்ளி, தங்கம் மற்றும் இரும்பினால் ஆனதாக இருக்க வேண்டும் .
அந்த உலகம் ஓரே நேர்கோட்டில் வரும் போது, ஓரே அம்பால் எய்து உடைத்தால் மட்டுமே அழியும் படியாக வரம் கேட்டார்கள்.…
ஒருவர் குருவிடம் வந்து ஞானம் வேண்டும் என்றான்.
யோகம் என்ன கடை பொருளா என்று குரு கேட்டார். அறிவு பரவைராக்கியம் வேண்டும் என்றார்.
உடனே குரு கூறினார். மகனே பஞ்சபூதங்களையும் ஒரே இடத்தில் கண்டு வா. அது மட்டும் அல்ல, பஞ்சபூதத்தை…
கிராமத்து பெண்கள் தங்கள் நண்பர்களுடன் ஆடு மேய்க்கச் செல்கிறார்கள். ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் பொழுது சில ஆடுகள் மிரண்டு ஓட என்ன என்று பார்க்கச் செல்கிறார். அங்கு ஒரு பாம்பு எதையோ ஒன்றை தின்று விழுங்கி கொண்டிருக்கிறது. அப்போது அதன் வாயில்…