ஒரு யோகி ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது நடுவழியில் அவருக்கு பசியும் தாகமும் வந்தது.
ஒரு மரத்தடியில் அமர்ந்து படுத்துக்கொண்டார்.
இனி என்ன செய்வது என்று கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது.
இன்று இந்த காட்டில் இறைவன்…
16 செல்வங்களை வரங்களாக தர கூடியவர் சொர்ண ஆகர்ஷண பைரவர். மகாவிஷ்ணுவிற்கே மாகலட்சுமியை தந்தவர். குபேரனுக்கு குபேர பட்டிணத்தை படைத்து தந்தவர்.
சொர்ண ஆகர்ஷண பைரவர், ஸ்ரீ அம்பாள் தேவியுடன் வாங்கவும்.
பைரவரை பூஜை அறையில் தனித்து வைத்து ஏக தீபம்…
எனது படைப்பில் பிடித்த கதை .
ஒரு அழகிய கிராமம் இருந்தது. அதில் இருந்த மக்கள் எல்லோரும் ஆனந்தமாக இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் அவரவர் வேலையை செய்து கொண்டிருந்தார்கள். அவ்வூருக்கு ஒரு ஆண்டி வந்தார். அவர் புதிய நபர்களோடு வாழவும் நினைத்தார்.…
ஒரு உத்தமன் உழைப்பதில் பெரிய ஜாம்பவானாக இருந்தார். ஆனால் அவர் தன்னை அறியவில்லை. ஆனால் அவரைப் பற்றி முழுவதும் அறிந்திருந்த யோகி ஒருவரை தேடி சென்றான்
யோகியோ "நீ வருகிறேன் என்றால் உடன் வந்துவிடு மகனே" என்றார்.
உடனே வா என்றதால்…
மெய்ஞானம் எது என்ற ஒரு யோகியிடம் அரசன் கேட்டான்.
மெய்ஞானம் என்பது எதுவும் இல்லாதது என்றார்.
எனக்கு புரியவில்லை என்றான் அரசன்.
சரி வா என்னோடு என்றார் யோகி.
சிறிது நேரம் இருவரும் பயணிக்கலானார்கள்.
இவர்கள் எல்லாம் யார் என்று கேட்டார்.…
நம் வீடுகளில் மகாலட்சுமி நிரந்தரமாக குடியிருக்க வேண்டும். முதலில் வீட்டை சுத்தமாக வைத்துக்கொண்டால் போதும். வீட்டை மட்டுமல்ல வீட்டுக்கு வெளியிலும் வீட்டை சுற்றியும் சுத்தமாக வைத்துக் கொண்டாலே போதும். தேவையற்ற பொருட்களை உடனே நீக்கிவிடுங்கள். குறைந்த பொருட்களை பயன்படுத்துங்கள்.
நிறைய…
ஒரு யோகி சுடுகாட்டில் தவம் செய்து கொண்டிருந்தார். இதுதான் அவருடைய வேலையாக இருந்தது.
ஒருநாள் அவரது ஜெபம் பலிதம் ஆகியது. அதனால் காளி வந்தாள். மகனே என்னிடம் வரம் கேள் என்றாள். யோகியோ அவளைப் பார்த்துவிட்டு மறுபுறம் திரும்பி அமர்ந்துகொண்டார்.
காளிக்கு…
பேரரசன் ஒருவன் இருந்தான். அவருக்கு அருகில் ஆன்மீக மந்திரி ஒருவர் அமர்ந்திருந்தார்.
அவர் நல்ல பதவியில் இருந்தாலும் அவருக்கு யோகம் என்ற ஒன்றை தேர்வு செய்து அதை கற்க வேண்டும் என்று நினைத்தார்.
தன்னை அதில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற…
கிருஷ்ணன் கூறினார், பீஷ்மர், துரோணர், துரியோதணன் வெல்வதற்க்கு பசுபதாஸ்திரம் வேண்டும். ஈசனிடம் வாங்கி வா அர்ச்சுனா என்றார்.
பசுபதி அஸ்திரம் வாங்க அடர்ந்த காட்டில் தபம் செய்ய செல்கிறான். ஈசன் இந்நிகழ்வை அறிந்து அர்சுனனை காண வருகிறார். அவனோடு திருவிளையாடல் புரிய…
இயமான் புத்திரிகள் இருவர் மட்டும் சிறந்த சிவபக்தைகளாக இறைவனை நோக்கி தபம் செய்தார்கள். இதில் மூத்தவள் கங்கை, இளையவள் சதிதேவி. இருவரும் வனத்தில் தபம் செய்தார்கள். இருவர் நோக்கமும், சிவனைக் காண்பதுவே. சிவனை நோக்கியே தபம் செய்தார்கள். காலங்கள் உருண்டு ஓட…