இறைவனிடம் சொந்தமும், சொத்தும் செல்லாது.
சொந்தத்தையும் சொத்தையும் தூக்கி எறிந்தவன் துறவி.
சிவம்மா
ஆசைகளை துறக்காதவன் ஆண்டவனை நெருங்க முடியாது.
அருளையும் பெற முடியாது.
சிவம்மா
சித்தன் தன் உடமை துறந்து தன்னை தந்து தபம் செய்கிறான்.
தபத்தால் கிடைக்கும் சித்தியை…
நல்லவர்களுக்கு தர்மங்கள் எல்லோராலும் செய்ய முடியாது வீதி செய்ய விடாது
சில அருளாளர்கள் தர்மங்களை எல்லோரிடம் யாசிப்பது இல்லை சில தர்மங்களை கர்மங்கள் ஆக நிராகரிப்பது உண்டு
தெய்வங்களே சில தர்மங்களை எற்ப்பதஓ இல்லை சில செய்ய நினைப்பவர்களை தன் எல்லைக்குள்…