திருவண்ணாமலையை இறைவன் மலையாக அல்லாது யோக பூமியாகப் பாருங்கள். அது கர்மபூமி. நம் கர்மத்தை தொலைக்கும் பூமி. தலையிருக்கும் வரை வலியுண்டு. அது போன்யற கர்மம் இருக்கும் வரை உடலுண்டு. கர்மம் முடிந்தால் உயிர் உடலைவிட்டு விலகிவிடும். இறைவன் தந்த உயிர்…
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருநாளினை முன்னிட்டு அண்ணாமலையாருக்கு கொடி ஏற்றபட்ட காட்சியினை
விவரிக்க வார்த்தைகளே இல்லை. அண்ணாமலையாருக்கு இரவு முழுவதும் அபிஷேகம் நடந்து முடிந்து, அவரை பல புடவைகள் வைத்து திருவாச்சியுடன் கூடிய பல்லக்குடன் இணைத்து கட்டுவார்கள். அன்னையினை பல புடவையுடன் ஒரு…