சக்தி என்பது ஒருவகையான பலம் ஆகும். சக்தி உயிரினம் மற்றும் மனிதர்களுக்கு மாறுவது உண்டு. சக்தியை இரண்டாக பிரிக்கலாம்
1.நல் உடலால் வரும் சக்தி
நல் உணர்வால் வரும் சக்தி
நல் காற்றால் வரும் சக்தி
2.நல் பயபக்தியால் வரும் சக்தி…
சூட்சும - மூலவித்து
தாமரை நீர் மட்டத்தின் மேல் தான் வளரும். நீரின் அளவுக்கு ஏற்று மாறுபடும். நீர் சாக்கடையாக இருந்தாலும் அதில் ஒரு புனித தன்மையோடு இருக்கும். ஆதவனைக் கண்டதும் மலரும். இதுபோல் தாமரை கீழ்ப் பகுதியில் கிழங்கு உண்டு…