கொரோனாவை அழிப்பது இறைவனால் மட்டுமே சாத்தியம்

உலகின் நன்மைக்காகவும், நாம் நம்மை காக்கும் பொருட்டும் இறைவனை தியானிக்கலாம்.

வீட்டின் நடுப்பகுதியில் வட்ட தாம்புலத்தில் நன்கு அலங்காரம் செய்து பூ, மஞ்சள், குங்குமம் இட்டு, குத்து விளக்கு ஏற்றி, குங்கிலியம் அல்லது சந்தன வாசனை உடைய ஊது பத்தி ஏற்றி, அதனை சுற்றி அனைவரும் அமர்ந்து கொண்டு தங்கள் தேவைகளை மனதில் பிரார்த்தனை செய்துகொண்டு ஓம் என்ற மந்திரத்தை 108 முறை
சொல்லவும்.

இந்த ஓம் என்னும் மந்திரம், ஏகத்துவம் ஆனது, பிரபஞ்சத்தின் மௌன மொழி,
இதை தொடர்ந்து சொல்லவும்.

இவ்வாறு தொடர்ந்து குறிப்பிட்ட நேரத்தில் தியானிப்பதானல் பிரபஞ்சம் நமக்கு நல்ல பலனை அருளும்.

இந்த மந்திர ஒலியானது உங்கள் மனதை லயப்படுத்துவதோடு தங்களுக்கு பிரபஞ்சத்துடனான தொடர்பை ஏற்படுத்தும். இதனால் இறை தொடர்பினை பெறுவீர்கள்.

சத்குரு சிவ ஸ்ரீ தியானேஷ்வர் அம்மா

Share this:

Leave a comment

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.