இமயான் செய்த யாகத்தின் முதல் மரியாதை, அதாவது அவில்பாகத்தை தர மறுத்ததால்,

சதி தந்தையிடம் முதல் மரியாதை கேட்டாள்.

தச்சன் தர மறுத்ததால், சதி வேள்வி அழிய சாபம் தந்து, மகளான சதி தேவி அக்னிக்கு தன்னை தானம் செய்தாள்.

இதை அறிந்த ஈசன் தனது ஜடா முடியை பிரித்து எறிந்தார்.

ஈசனின் ஜடாமுடி ஆனது கால பைரவராக தோன்றியது .

அடுத்த நொடியே சதி தேவியின் தந்தையே சம்ஹாரம் செய்தார் பைரவர்.

Share this:

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.