கண்ணப்ப நாயனார் இறைவனுக்கு ஊன் படைத்து உண்டார். அது போல் நாம் ஏன் மாமீசம் உண்ண கூடாது என்று பலரும் வினவியதுண்டு.

முதல் முக்கியமாக இறைவன் சைவம்.

இறைவன் அன்பு மயமானவர்.

அன்பே சிவம்.

இறைவன் உயிர் கொள்ளாமையை கொள்கையாக கொண்டவர்.

கண்ணப்பன் வேடுவன்.

வேட்டை ஆடுவது அவனது தொழில்.

அவனது பிறவி குணம்.

ஊன் உண்ணும் இனம்.

அவரது அறியாமை தான், சிவனுக்கு ஊன் படைத்தார் கண்ணப்ப நாயனார்.

இறைவன் அதை உண்டாரா என்றால் இல்லை.

சிவத்தின் குணம் அறிந்தால், உலகில் உள்ள அனைவரும் ஊன் உண்ண மறுத்து விடுவார்கள்.

சிவத்தின் குணம் அறிந்தவனாக இருந்து இருந்தால், ஊன் உண்ணுவது இல்லை என்ற கொள்கையில் இருந்து இருப்பான்.

உயிர் கொல்லாமை கடைபிடித்து, சத்திய வழியில் நித்தமுமாய் வாழ்ந்து, சிவனோடு வாழ சிவபுரம் சொல்வோம்.

🌹சிவம்மா🌹

Share this:

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.