கார்த்திகை தீபதிருநாள் அன்னதானம்

அன்பும் பணிவும் மிக்க சிவ தொண்டர்களுக்கு

தீப திருநாள் அன்ன தானம் செய்ய, அன்று தாங்கள் தூண்டிய பெரும் நெருப்பு இன்று அண்ணாமலை போல் விரிவடைந்து உள்ளது.

இந்த ஆண்டு 5 லடசம் பேர் அன்னதானம் செய்யும் மாறு கேட்டு கொண்டார்கள் பின் 3 லடசம் என்றார்கள்.

அதன் பொருட்டு ஒரு லடசம் பேருக்கான அன்னதானத்துக்கு ஒப்பு கொண்டோம்.

அதன் படி அன்னதான பணிகள் நடந்து வருகிறது.

தேவைகளில் மிக பெரிய தேவை தொண்டு செய்பவர்களின் உடல் உழைப்பு தேவை.

பொருட்கள் அனைத்தையும் யாசித்தே பெருகிறோம்.

இல்லை என்று சொல்லாது உதவி செய்ய அனைவரும் முன் வருகிறார்கள்.

அன்னதான பில் புக்கில்
அண்ணாமலையாரே இருக்கிறார் போல.

அனைவரும் அவர்களால் முடிந்த உதவியை செயகிறார்கள்.

தானம் செய்ய முன் வருபவர்கள் மிக சந்தோஷமாக இது பற்றி தகவல்களை ஒவ்வொருவரிடமும் பகிர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

முடிந்தவரை அன்னதான குழுவில் தாங்கள் தங்களை இணைந்துகொள்ளுங்கள்

அண்ணாமலையையே சுமக்கும் பெரிய தூண்களில் தாங்களும் ஒருவராக இருக்கவே விரும்புகிறேன்.

தங்களின் மனப்பூர்வமான தொண்டை சிவ தொண்டாக தெரிவிக்கவும் அல்லது பதிவு இடவும்.

தொடர்புக்கு
8778168013
9952269928.(whatsapp only)
சத்குரு சிவ ஸ்ரீ தியானேஷ்வர் அம்மா

Share this:

Leave a comment

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.