யோகியிடம் கோபியர் பெண் கேட்டாள்.
கிருஷ்ணன் தாய் யசோதாவிடம் மகாலட்சுமி என்றும் இல்லத்தில் இருப்பது எவ்வாறு என்று கேட்டாள்.
முதலில் மகன் கண்ணனிடம் நிற்காத அன்பு செய்தது.
அடுத்து அவன் கணவனை எப்போது சந்தோசமாக வைத்தது.
எத்தனை செல்வம் இருந்தாலும், அவளே அவள் வீட்டு வேலையை செய்தது.
எப்போதும் கிருஷ்ணன் மீது பக்தியில் இருந்து கொண்டு எல்லா வேலையையும் செய்தது.
எப்போதும் கிருஷ்ணனை நினைத்து பாடி கொண்டு இருந்தது.
எப்போதும் இல்லத்தை தூய்மையாக இருந்தது.
அதனால் அவள் உடல் மனம், இல்லம் தூய்மையாக இருந்தது.
எண்ணம், இல்லம் இரண்டிலும் குப்பைகளை கண்ணில் படாத வண்ணம் பார்த்துக் கொள்வாள்.
உள்ளத்துள்ளும் இல்லத்துள்ளும் குப்பை ஓரு நிமிடம் கூட சேர விடுவது இல்லை.
அவளது உள்ளத்தையும் இல்லத்தையும் கோயிலாக வைத்ததால் மகாலட்சுமி நிக்காது இருந்தாள்.
எத்தனை முறை யார் குப்பை சேர்த்தாலும், வெளி குப்பையை ஓய்வின்றி, அகற்ற மனம் சுத்தம் ஆகும் என்றார்.
🕉️சிவம்மா🕉️