மூதேவி சிறப்பு பார்வை

தரித்திர தேவி எனும் மூதேவிக்கு உங்களை பிடித்து இருந்தால் கொட்டாவியாக வெளி வருவாள்.

தர்த்திர தேவி பிரியர்களை பூஜையில் கலந்து கொள்ளாது நன்றாக பார்த்து கொள்வாள்.

தரித்திர தேவிக்கு பிடித்தவைகள்:

உணவு கெட்டு போக விடுவது.

கெட்ட உணவை தருவது.

கெட்ட உணவை உண்ணுபவர்கள்.

பசித்தவர்க்கு உணவு போடாத பெண்.

மகாலட்சுமியிடம் அணுகாது பார்த்து கொள்வாள்.

தரித்திர தேவி பொட்டு இல்லாத முகத்தில் வாசம் செய்வாள்.

மஞ்சள் பூசிய முகம் பிடிக்காது.

விபூதி தரிக்காது பார்த்து கொள்வாள்.

விபூதி தரித்த முகத்தை பார்க்க மறுப்பாள்.

மேற்கண்ட வை தொடர்ந்து நாம் செய்தால், தரித்திர தேவி இருப்பிடம் அதிகார பூர்வமாக ஆகும். தரித்திர தேவி இவர்களை விட்டு அகலாது இருப்பாள். தரித்திர தேவி ஆசி என்றும் உண்டு.

தரித்திர தேவி முகம், கை, பாதம் பின் பகுதி உறைந்து இருப்பாள்.

தரித்திர தேவி விளக்கு ஏற்றாமல் தூபம் காட்டாது பார்த்து கொள்வாள்.

இவர்களை தரித்திர தேவி பூஜையில் உட்கார விடாது பார்த்து கொள்வாள்.

அதனால் சமையல் அண்ணபூரணி வெளி போக வேண்டும். இது விதியும், தரித்திர தேவி எமுதப் னபடாத சட்டம்.

அமங்கல முகமதில் நிரந்தரமாக வாசம் செய்வாள்.

தரித்திர தேவி பொட்டு கண்ணுக்கு தெரியாம இருந்தா கூட அவங்க எனது வாசல் தலமாக பார்த்துக்குவாள்.

இருள் சூழ்ந்த இடம் தரித்திர தேவி இடம். அதில் லட்சுமி இருக்க கூடாது.

தரித்திரம் பொய்மை துர்வாசம் மூன்றும் இருந்தால் அவர்களுக்கு அவள் நிரந்தர தாரி.

துர்வாடை உடையவர்கள் தனது பிரியர்கள்.

சுத்தம் உள்ள பெண்கள் தரித்திர தேவிக்கு ஒரு காலும் பக்தர்கள் ஆக முடியாது.

தரித்திர தேவிக்கு பிடிக்காதது சாமியை அழைப்பது.

பிடித்தது சனியன் என அவன் மனைவியை அழைப்பது.

வேண்டாத பெருள் இருக்கும் இடமே அவள் இருப்பிடம்.

தரித்திர தேவிக்கு புழங்கும் இடத்தில் வேண்டாத பொருள்களை வைக்கனும்.

தரித்திர தேவிக்கு சாமி பாட்டு குங்கிலியம் வாசனை பிடிக்காது.

பிடித்த வாசனை துர்வாடை. அதனால் துர்முகி என்றே அவளை புகழ்வார்கள்.

தரித்திர தேவிக்கு மலம் ஜலம் துர்வாசம் இருந்தா அவள் உங்களை உச்சி முகர்ந்து மெச்சுவாள்.

தரித்திர தேவிக்கு மீன் கறி வருத்த வாசம், தீய்ந்த வாசம் வீடு முழுவதும் கம கம என்று மணக்க வேண்டும்.

இந்த மல ஜல கழிவு கவிச்சு வாசம் போகாம பார்த்துக்கிறவங்களில் இருந்து தான் தன் பக்தர்களை சேகரிப்பாள்.

சும்மா சாமி சாமி சொன்னா கோபம் வரும்.

மாலை ஆனா தூங்கிட்டே முகம் கழுவாம தீபம் ஏற்றாது இருக்க வேண்டும்.

தரித்திர தேவி வருகிறாள். பகல் கெட்டாவி சாமி கும்பிடும் போது கொட்டாவி.

பகல் தூக்கம். கோகர்ணம் போட்டாலும் விட மாட்டாள்.

பகல் தூங்க வில்லை என்றாலும் இரவும் தூங்க விட மாட்டாள்.

தூங்குபவர்களுக்கு அவள் போல முதுமை, திரை, நரை வாரி வழங்குவாள்.

அவளது தோற்றத்தில் இருப்பவர்களை, எனது பிரித்தி என்று அழைப்பாள்.

அதாவது எனது பிரியமானவளே என்று அழைப்பாள்.

முன் வாசல், வீட்டு உள்ளே, முக்கு வாசல் வெளி குப்பை இருக்க வேண்டும்.

அத்தனை பிரியம் அவளுக்கு. தோரணை வரவேற்பு போல் இது.

வாசல் சொட்டு தண்ணீர் படக்கூடாது.

5 தீபம் ஏற்ற கூடாது.

வாசல் விளக்கு மாறு, செருப்பு கால் மாற்றி எறிந்து போட்டு வைக்க வேண்டும்.

இது வரவேற்பாக எப்போதும் இருக்க வேண்டும்.

அப்போது தான் 5 மணிக்கு வருவாள்.

இரவு வரும் போது சந்தோசமா வருவாள்.

இரவு சிக்கினால் தூங்கினால் பிடிக்காது.

காலை சிக்கினால் எழுந்தால் பிடிக்காது.

தூங்கிட்டே இருக்கனும். உடல் சுறுசுறுப்பு போய் உடல் உபத்திர நோய் வந்திட நாம் தான் வாய்ப்பு தர வேண்டும்.

வீடும் நாடும் சுத்தமா இருந்தா மகாலட்சுமிக்கு விட்டு தரேன் என்பது அவள் வாக்கு.

தரித்திர தேவி படைப்பு நுண் கிருமி. இது அவளது படைகள். துர்முகி தான் துர்வாடை.

தரித்திர தேவிக்கு மாலை வரை குளிக்காமல் இருக்கும் பெண் மட்டும் தான் பிடிக்கும்.
நாள் முழுவது வியர்வையில் சஞ்சரிப்பதால்.

மலம், ஜலம், துர்வாடை, குப்பை கூடை அவள் இருப்பிடம். அந்த வாசனை தான் அவளுக்கு ஆராதனை.

இதன் ரகசியம். நோய் பரப்பும் கிருமிகள் தான் அவளது படைப்பு. அவளது குழந்தைகள். அவளது போர் படை வீரர்கள். இங்கு தான் அவளது சாம்ராஜ்ஜியம் அஸ்திவாரம் ஆகிறது.

துர்முகி அனைத்து கிருமிகள் உற்ப்பத்தி பண்ணும் படைப்பாளி.

தூசும் மாசும் தான் அவளது சமையல் பாத்திரம்.

அவளது எதிரி மகாலட்சுமி. பிடிக்காதது அழுகிய, நிறைய பழை சாமான், குப்பை இல்லாத வீடு.

லட்சுமி இருந்தா நான் இருக்க மாட்டேன். இது கொள்கை. தரித்திர தேவி எனும் மூதேவி வாக்கு.

மகாலட்சுமி விலகினால் தான் மூதேவி வருவாள்.

அதனால் சமையல் அறை, பூஜை அறை, படுக்கை அறை, அசுத்தமாக இருட்டாக, சுத்தம் வெளிச்சம் இல்லாது பார்த்து கொள்வாள்.

தரித்திர தேவிக்கு நல்லது சொன்னா நாரசமா காதில் விழும். இதை வைத்து தரித்திர தேவி பிரியர்களை அறியலாம்.

ஒருவர் வீட்டில் தரித்திரம் பிடிக்க நினைத்தால் செய்ய வேண்டியவை:

தம் நண்பர்களிடம் மன கஷ்டத்தை மட்டும் பேசுங்க.

அவங்க வீட்டுக்கு போனா நகம் கடித்து போடுங்க.

உங்களுக்கு தேவை அற்றதை கொடுங்க.

கெட்டதையே தொடர்ந்து அவர்களிடம் பேசுங்க.

யார் வீட்டில் உழைத்து போடுறாங்க தெரிந்து குறை பேசுங்க.

இப்படி செய்தா போதும் நீங்க பில்லி சூனியம் வைக்க வேண்டாம். இதுவே அவங்க நாசமா போக வழி .

முக்கியமாக பெரியவர்களை சந்தோஷமான பேச்சை கேட்காம செய்யுங்க.

அவங்க வீடு விளங்கிடும். இந்த சூழ் நிலை உருவாக்குங்க.

பில்லி சூனியம் செய்யாததை நயாபைசா செலவு இல்லாது செய்து விடலாம்.

சாபம், சனியனும் ஜென்ம ஜென்மா தொடர செய்யலாம்.

🕉️சிவம்மா🕉️🕉️🕉️

Share this:
[mc4wp_form id="2990"]

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.

× CHAT US