சித்தரத்தை சிறிது, சிறிது அதிமதுரம், எழுமிச்சை சாறுசிறிது இஞ்சி துண்டு. தனியா தூள், அஸ்வகந்தி குச்சி இரண்டு, நெல்லிக்காய் 5, மிளகு சிறிது, சீரகம், மஞ்சள்.

இவை அனைத்தையும் வறுத்து இடித்து வைத்து கொள்ளவும்.

வானலியில் எண்ணேய் விட்டு, தக்காளியை போட்டு கிரேவி ஆகும் வரை வதக்கவும்.

மேலே தயார் செய்து வைத்த பொருள் போட்டு வதக்கி, தண்ணீர் விட்டு மஞ்சள்தூள், உப்பு, கருவேப்பிலை, கொத்த மல்லி தழை போடவும்.

முலிகை ரசத்தில் வாசம் கொதி வந்ததும் இறக்கி விடவும்.

சாதம் குழைய வைத்து ரசம் போட்டு சாப்பிட வயிறு சம்பந்தமான பிரச்சனை அனைத்தும் போகும்.

அல்சர் வியாதிஸ்தர்கள் நீங்ங்கலாக அனைவரும் சாப்பிடலாம்.

🕉️சிவம்மா🕉️

Share this:

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.