தீர்க்கமான ஆயுளை பெற
ஓம் என்னும் பயிற்சி
பிரணவ என்னும் பிராண சுத்தி
ஒவ்வொரும் நாளையும் பயனுள்ளதாகவும், நாளைய நாள் நமதானதாகவும் ஆக்கவோம்.
பிள்ளையார் தோப்புகரணம்
உயிர் சத்தை பெருக்கும் கலை ஆகும்.
மூளை சோர்வில் இருந்து உடனே வெளி கொண்டு வரும் பயிற்சி இது.
அறிவாக இயங்கும் மூளைக்கு ரத்த விருத்தி அடைய செய்தல்.
உடல் புத்துணர்வு அடையும்.
மூளைக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்க செய்யும் ஓரே பயிற்சி இதுவே.
முதுகு தண்டில் குண்டலினி சக்தியை மேலேற்றும் ஒரே சிறந்த பயிற்சி ஆகும்.
மூளைக்கு சீரான ரத்தம் ஓடி புத்துணர்வு ஆக்குவதால், உடலில் உயிர் ஆற்றல் விருத்தியாகும்.
இருதயத்தை வலுவடைய செய்யும் ஒர் அற்புதமான பயிற்சி.
இருதயத்தின் ஆரோக்கிய ஆயுள் அதிகரிக்கும்.
உடல் சுமை குறைவது பயிற்சியில் மிக முக்கியமானது ஆகும்.
உடலில் உள்ள சதையின் எடையால் எலும்புகளுக்கு அதன் பாரம் போகும்.
இருதயத்தில் உள்ள நரம்புகளின் வலிமை கூடும்.
வயிற்றில் உள்ள குடல் தன் கழிவை வெளியிடும்.
அனைத்து கழிவும் வெளியேறுவதால், மனம் ஆனந்தம் அடையும்.
கால் தொடை சதை குறையும். இதனால் தொடை ஊறசல் என்னும் உராய்வு இருப்பது இல்லை.
கால் மூட்டு அதன் தேய்வில் இருந்து தப்பிக்கும்.
உடல் எடை குறைவதால் பாதம் அதன் சுமையையும் அதன் தேய்மான வலியையும் தவிர்க்கும்.
இறுதியில் தலைமை செயலாக்கத்தில் மூளை அமைதியாக தன் பணியாற்றும்.
இதனால் டென்ஷன் குறையும்.
விநாயகர் உக்கி என்னும் ஒரு வேலையால் பல நன்மைகள்.
உடல் உறுப்புகளில் மூளைக்கு, வயிற்று உறுப்புகளுக்கு, தொடைக்கு மற்றும் கால் பாதங்களுக்கு நலம் பயக்கும்.
ரத்த ஓட்டம் அதிகப்படுத்தப்பட்டு பின் சீர்படும்.
உடல் உள் உறுப்புகள் அனைத்தும் சுறுசுறுப்புடன் இயங்கும்.
தோலில் உள்ள தசை நரம்பு மண்டலம் வலுவடையும்.
தினசரி பயற்சியால் இதயம் தனது கடின கொழுப்பை உருக்கி மென் கொழுப்பாக மாற்றும்.
அதிக உடல் எடை குறைவதால். இதயத்தின் வேலை பலு குறையும்.
இருதயம் மிக சுலபமாக ரத்தம் சுத்தம் செய்து உடலில் பரவ செய்யும்.
இதயம் தன் ரத்தத்தில் உள்ள கழிவை வெளி ஏற்றுவது போன்ற கடினமான வேலைகளை சுலபமாக செய்யும்.
தோலிலுள்ள வியர்வை நாளங்களின் துவாரங்கள் வழியாக அனைத்து சதை கழிவுகளும் வெளியேறும்.
உடல் புத்துணர்ச்சி பெறுவதால், ஆரோக்கியமான ஆயுளை நாம் பெறுவோம்.
ஓம் என்னும் பிரணவ சுத்தியால் உடல் பருமன் குறையும்
தொடைப்பகுதி மெல்லியதாக மாறும்
இதனால் தொடை ஊறசல் போகும்.
72 ஆயிரம் நாடி நரம்புகள் அனைத்தும் நன்றாகவேலை செய்யும்.
உடல் துர் நீர் வியர்வையின் மூலம் வெளியேறும்.🌹
எலும்புக்கு அதன் சுமை குறையும் இதனால் எலும்பு தேய்மானம் இருக்காது.
உடல் பருமனால் வரும் மூட்டு வலி, கெண்டைக்கால் வலி, பாத வலி இருக்காது.
உதராணம் தண்ணீர் குழாயில் அடிபம்பு நீர் அடிக்கும் போது காற்று எவ்வாறு நிலத்தில் உள்ள நீர்றை மேலே எடுத்து வருவது போல ஓம் என்று அமர்ந்து எழும் போது உந்தியில் போகும் காற்று.
முதுகுதண்டில் உள்ள உயிர் சத்தை கீழ் இறங்காது மேலே எடுத்து மேல் ஏற்றும்.
இதனால் அறிவு விருத்தியாவார்கள். ஞாபகசக்தியை பெறலாம்.
அறிவு தாண்டிய விஞ்ஞான அறிவு மட்டும் அல்ல, ஞானமே கிடைக்கும்.
ஓம் என்னும் பிரணவ சுத்தியை தொடர்ந்து சிறிது சிறிதாக செய்து பழகுங்கள் .
பின் குறிப்பு.
இளம் வயது உடையவர்கள். மற்றும் 50 மேல் உள்ளவர்கள் நிங்கலாக.
தந்திரம் பயிற்சி
இப்பயிற்சியின் போது ஓம் என்ற வார்த்தையை மந்திரமாக வசி என்னும் காற்றோடு சொல்ல நல்ல பலன் கிடைக்கும்.
வாசி என்னும் பிரணவ யுத்தியை அறிய முடியாதவர்கள் மந்திரம் பயிற்சி செய்யுங்கள்.
நமசிவய என்று சொல்லுங்கள். இது மந்திர பயிற்ச்சியாக அமையும்.
பள்ளியில் படிக்கும் காலத்தில் ஆசிரியர் மூளை சோர்வுக்கு தரும் தண்டனையின் ரகசியம்
இதுவே ஆகும்.
🌹🌹சிவம்மா🌹🌹