சம்ஹார பைரவர் தனித்து நாயோடு நின்ற கோலத்தில் பைரவர் படம் வாங்கி, தனித்து வைக்க வேண்டும். பில்லி, சூனியம், ஏவல், தீரா பகை, தீரா கடன், வாரா பணம், நீண்ட கால தொடர் வழக்குகள் தீரும். பிரிந்த கணவன் மனைவி பிரிவு நீங்க. கடைகளில் நல்ல வியாபாரம், தங்கு தடை இல்லாத பண வர்த்தகம், அடிக்கடி வேலை நீக்கம், அலுவலக பிரச்சனை, பெண்களால் பிரச்சனை, தெய்வீக கலை இழத்தல், தொடர்ந்து ஜெபம் தியானம் தடை அனைத்து நீங்கும்.

ஏக தீபம், விளக்கு எண்ணெய் தீபம் ஏற்றவும்.

சம்ஹார பைரவர் மந்திரம்

ஓம் ரீம் கிலீம் சம்ஹார பைரவா என் வினை
சம்ஹாரம் செய்து.
எனக்கு நல்வினை புரிந்து அருள்க.

51 முறை 108 முறை பைரவரவ மந்திரம் சொல்லவும். ஜெபமாலை ருத்திராட்ச்சை மாலை பயன் படுத்தவும். நெய்வேத்தியம் பச்ச அரிசி சாதம். தயிர் கலந்து சாதம் படைத்து . அதை வெளியில் சுற்றி திரியும் நாய்களுக்கு தர்மமாக செய்யவும். இரவு வெளியில் சுற்றும் நாய்களுக்கு, 3 கண் கெட்டங்குச்சி ஐந்து எடுத்து, அதனை நிறைத்து வைக்கவும்.

மந்திரம் சொல்லும் காலத்தில் ரத்தம் சம்பந்தபட்ட உணவை உண்ணக் கூடாது.

🌹🌹 சிவம்மா🌹🌹

Share this:

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.