ஈசனையே மகனாக குழந்தை உருவில் தரிசனம் செய்தவள் மண்டோதரி.
சீதையின் துன்பம் போக, துன்பம் போக்கும் ஈசனது ராம நாமத்தை ஜெபிக்குமாறு கூறினாள்.
ராம நாமத்துடன் உத்தரகோசரமங்கை நாமத்தையும், ஶ்ரீயை முன் நிருத்தி ஸ்ரீ ராம் என்று கூறுமாறு கூறினாள்.
உனது கணவர் வெற்றி கிட்டி ஜெயம் ஆக.
ஸ்ரீ ராமஜெயம் சொல்ல சென்னாள்.
சீதையும் ஸ்ரீ ராம நாமத்தை சொல்லி மிக ஆனந்தமயமான ஓரு நிலையை பெற்ற பின் தான் தன் கண்ணீரை நிறுத்தினாள்.
மண்டோதரி அறிந்து உபதேசித்த உலகியல் துன்பம் போக்கும் மந்திரம். ராம் நாமத்தின் சூட்சுமத்தை அறிந்தே இருந்தாள்.
ராம் நாமத்தை சென்னால் கேட்டாலும் பலன் பலம் உண்டு.
இதை தசரதனுக்கு உபதேசமான மாமுனிவர் மந்திரத்தை உபதேசித்தார்.
பின்னாளில், ராமருக்கு வரும் கஷ்டங்கள் நிங்க ராம் என்னும் மந்திரம் உபதேசித்து சென்றார் முனிவர்.
ஆம் முனிவர் புத்திர பாக்கியத்துக்கு ஒர் மாங்கனியை தசரதனுக்கு தந்தார்.
இவ்வாறு தசரதனுக்கு குழந்தை பாக்கியம் பெற்றார்.
இந்த ராம் நாமத்தை மகிமை தசரதனுக்கு முக்திக்காக உபதேசிக்கப்பட்டது.
இதனால் ராம் நாமத்தை மகிமையை அறிந்த தசரதன் தான் ராமருக்கு பெயர் சூட்டினார்.
பெயர் சூட்டுவிழா நடந்தேறியது.
நாம் நாமத்தை பெற்ற ராமரை காக்க வந்த ஈசனது அம்சம் ஆகிய ஆஞ்சநேயர் ஆவர்.
ராமன் அனுமனை காண விருப்பம் கொண்டதால், அவரது விருப்பம் நிறைவேற ஈசன் அனுமன் இருவரும் வேடத்தில் ராமனுக்கு தங்கள் ஈசன் என்று காட்டியும் அனுமனை அறிமுக படுத்தியும் சென்றார்.
ராம் நாம் எங்கு ஓலிக்கிறதோ அங்கு அனுமார் இருப்பார்.
ராம் நாமம் பாவவிமோசனத்தை தரும். அது மட்டும் அல்ல அனுமனையே பெற்று தரும்.
இன்றும் காசியில் காசி விஷ்வநாதருக்கு வில்வ தலத்தில் ராம் ராம் ராம் என்று எழுதியே துதி செய்வார்கள்.
காசியில் கால பைரவர் ராம நாமத்தை சொல்லி ஓவ்வொரு ஜீவனுக்கும் காதில் மந்திரமாக சொல்லி விடுவிக்கிறார்.
அனைவருக்கும் ராம நாமத்தின் ரகசியம்.
அது ஈசனின் ஈசனிய நாமத்தில் ஓன்று ஆகும்.
திருவண்ணாமலையில் ஈசனது அடி முடி காண்பது பிரம்மாவும் விஷ்ணுவும் இருந்தார்கள் .
அப்படி என்றால் ஈசனை அறியாத இவர்களது நாமத்தை காசி விஷ்வ நாதருக்கு சூட்ட முடியும்.
ராம நாமத்தை சொல்வதால் கோடி புன்னியம் என்பார்கள். மன்னிக்க வேண்டும். இதிலும் ஓர் ரகசியம் உள்ளது. கோடி முறை சொன்னால் தான் புன்னியம்.
அந்த கோடியை தனுசு ஏந்தி ராமர் சொன்ன இடத்தில் ராமர் பாதம் உள்ளது.
ராமர் போர் ஆயத்தமான ஸ்ரீ ராம ஜெய நாமத்தை உச்சடனம் செய்தார்.
இன்றும் ராமர் தீர்த்தம், ராமநாதர் கோயில் உள்ளது.
🕉️சிவம்மா🕉️