ஓர் துறவி, தபம் செய்து கொண்டு இருந்தார். அவரிடம் ஓர் எலி ஓடிவந்து ஓர் பூனை தன்னை விரட்டுகிறது, அதனிடமிருந்து தன்னைக் காக்குமாறு வேண்டிக் கேட்டது. 

துறவி உடனே எலியைப் பூனையாக மாற்றினார். துறவி வெளியே சென்றார்.  பூனை மீண்டும் துறவியிடம் ஓடிவந்து தன்னை ஓர் நாய் விரட்டுவதாகக் கூறியது. துறவி உடனே பூனையை ஓர் புலியாக மாற்றினார். 

பூனை  வெளியே சென்று மீண்டும் ஓடி வந்தது துறவி என்ன என்றார். ஓர் நாய் வெளியில் தன்னை விரட்டுவதாகக் கூறியது. உடனே துறவி மீண்டும் பூனையை பூனையாகவே மாற்றினார். பிறவிக் குணம் போகவே போகாது போ என்றார்.

இறைவனது படைப்பில் சில மாறுவதும் இல்லை, மாற்ற முடிவதும் இல்லை. 🌹சிவம்மா🌹

Share this:

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.