- இறைவனிடம் சொந்தமும், சொத்தும் செல்லாது.
சொந்தத்தையும் சொத்தையும் தூக்கி எறிந்தவன் துறவி.
சிவம்மா
- ஆசைகளை துறக்காதவன் ஆண்டவனை நெருங்க முடியாது.
அருளையும் பெற முடியாது.
சிவம்மா
- சித்தன் தன் உடமை துறந்து தன்னை தந்து தபம் செய்கிறான்.
தபத்தால் கிடைக்கும் சித்தியை உலகுக்கு தானம் செய்கிறான்.
சிவம்மா
- இல்லற துறவு
அறம் இல்லாத துறவு
தபத்துக்கு உதவாது.
சிவம்மா
- துறவு என்பது தன்னை இறைவனுக்கு தருவது
அம்மா
- பிரம்மத்தை அறிந்தவனை அடைந்தவனை இனம் காணலாம். பிரம்மேந்திரர் போல் நிர்மல்ய துறவியாகவே வாழ்வான்.
மனித உணர்வுகளை களைந்து பிரம்ம உணர்வாக.
🌹சிவம்மா🌹
- பிரம்மத்தை அறிந்து உணர்ந்ததால் அவன்
உடல், மனம் இரண்டையும் துறந்து நிர்மல்யமாக அழைகிறான்.
🌹சிவம்மா🌹
- துறவியோ பரதேசியோ கிடைத்ததை உண்டு வாழ்பவர்கள்.
பசித்த போது உண்பவர்கள் அல்ல.
🕉️சிவம்மா🕉️
- சிவ ஆனந்தம் என்பது
ஜீவகாருண்யத்தில் இருந்து, இல்லறம் துறந்து.
சதாசிவத்தில் விழந்தே கிடப்பது ஆகும்.
🌹சிவம்மா🌹
- துறவு தூய்மையானது. மிக அழகானது. அது மட்டுமே இறைவனை தேடுவது.
- எண்ணம் அற்ற நிலையில் இன்பமும் துன்பமும் இல்லை.
அதனால் துறவி எண்ணத்தையும் துறக்கிறான்.
- எண்ணம் உதயம் ஆகிக் கொண்டு இருந்தாலும்
எண்ண பயனிப்பில் இருந்தாலும் அவன் துறவி அல்ல.
- துறப்பது எண்ணம்
பிடிப்பது இறைபதம்
கிடைப்பது இறைவன்
- காவியின் பொருள்
வீட்டை துறந்தவர்கள் அர்த்தம்.
- காவி என்னும் காசயத்தின் பொருள் துறவி.
வீடு உறவு சொந்தங்களை துறந்தவர்கள் என்று அர்த்தம்
- துறவறத்தில் எண்ணப் பிடிப்புகள் இருக்கும் வரை
இறைபதம் கிடைப்பது இல்லை.
சிவம்மா
- துறவி, துறப்பது பந்தங்களை மட்டும் அல்ல, ஆசைகளையும் தான் என்பதை மறந்துவிடுகிறார்கள்.
சிவம்மா
- இறைவனை தேட உலக ஆசை துறந்து
உடல் இச்சையை துறந்து உடலையும் துறக்க நினைப்பது .
🕉️சிவம்மா🕉️
- துறவு எடுத்தவன் எல்லாம் துறவியாக முடியாது.
🕉️சிவம்மா🕉️
- மெய்யான இறைபற்று, இறைவனுக்காக உலக ஆசை துறந்து, உடல் இச்சையை துறந்து, உடலையும் துறக்க நினைப்பது.
🕉️சிவம்மா🕉️
- துறவுகள் அங்கிகாரம் ஆணவம் அழிந்து ஆண்டவன் தெரிவது.
துறவியிடம் மானம், ரோசம் இருக்கும் வரை மனமானது ஐம்புலன்களில் பூட்டப்பட்ட குதிரையே.
🕉சிவம்மா🕉
- மெய் துறவு என்பது ஓர் நெருப்பு அனைத்து கர் மங்களையும் எரித்து சாம்பல் ஆக்கும். துறவு எடுத்த பின் துறவிக்கு இன்பமும் துன்பமும் எண்ணங்களாக வெளியிலோயே நின்று விடும்.
🌹சிவம்மா🌹
- துறவிக்கு உலக துன்பம் ஒன்றும் இல்லை.
ஆனால் உடல் துன்பமாக துணை இருக்கும்.
சிவம்மா🌹
- துயர் என்று எதுவும் இல்லை.
எண்ணங்களை சுமப்பது தான் துயர்.
ஆனால் உயிரின் வலி வலியது.
அது துறவியையும் விடுவது இல்லை.
🌹சிவம்மா🌹
- உணர்வுகளை துறக்காத யோகிக்கு எங்கு இருந்தாலும்
துன்பம் இருக்கும்.
🌹சிவம்மா🌹
- துறவு உடையில் இருப்பது அல்ல.
உள்ளம் என்னும் எண்ணத்தில் இருப்பது ஆகும்.
🌹சிவம்மா🌹
- மனம் பக்குவம் இல்லாதவரை
துறவு ஓர் வேஷமே
🌹சிவம்மா🌹
- கர்மம் ழிய தர்மம் செய்
பிறவியே ஓழிய துறவு செய்.
🌹சிவம்மா🌹
- இறைபயணத்துக்கு அனுமதி சீட்டு துறவு வாங்கினால்
உலக விஷயதாரர்களை அருகில் கூட அனுக விடாதே.
- தூயவனாக இரு சிவனது சேவகனாக இரு. துறவின் தன்மை இது.
🌹சிவம்மா🌹
- தனது உடமை அனைத்தையும் தானம் செய்ய வேண்டும்.
அதுவே சிறந்த ஞான துறவு
- துறவு இருவகை,
தனது ஆகியது அனைத்தையும் தானம் செய்து வருவது தியாக துறவு
தனதாகியது அனைத்தையும் தர இயலாத போது உதரி வருவது தியான துறவு.
🌹சிவம்மா🌹
- துறவி நிலை தன்னை மெய்ஞானமா உலகுக்கு தருவது.
உடலின் உயிரை இறைவனுக்கு தருவது.
- பெண்களை துறந்தாளே துறவு வந்து விடும். ஆசைகள் ஓடி விடும்.
துறவுக்கு பின் குடும்ப சமேதனராக நிற்காதே. அது துறவுக்கு மட்டும் அல்ல ஆன்மீகத்துக்கே கலங்கம்.
- நீ துறவியா
உனக்கு கொள்கை வைத்து கொள் அதில் விலகாதே.
அந்த சத்தியம் தான் கடவுளை காட்டும்
- ஈசனுக்கு உன்னை தானம் செய் அதுவும் துறவு.
துறவிக்கு உறவு கனவுகளில் வருமாயின் ஜென்மாந்தர எச்சங்கள் நம்மோடு இருக்கும்.
- துறவுக்கு பின் லோக கனவுகள் வருமாயின் நமதுறக்க வேண்டியவை இனியும் உள்ளதுவே
- துறவுக்கு பின் கனவுகளையும் துளைத்தவன் மறு ஜென்மத்தையும் துளைப்பான் .
- நீ துறவியா
அப்ப உலகமே உன்னுடையது, நீயே உலகம்
- துறவிக்கு ஓவ்வொரும் நாளும்
சோதனை நிறைந்த நாள் அதை சாதனையாக ஆக்குவது தான் சாதகம்
- துறவி எதை துறந்தனோ அதை வாழ் நாளில் திரும்பி பார்ப்பதே இல்லை. நிஜ துறவுகள் விமர்ச்சனத்துக்கு ஆளக்க படுவது இல்லை
- எத்தனை சத்திய சோதனை வந்தாலும் அதை சாதனை ஆக்குவது துறவி மட்டுமே
- துறவி எங்கு இருந்தாலும் துறவி துறவி தான்
- அடுத்த பிறவி அறிந்தால் துறவி ஆகி விடுவாய் அடுத்த சனம்
காரணம் அவ்வுலகில் நலம் போற கூடிய சுயநலம்
- நீ துறவியா சித்திற மலர் போல் வாடாது இரு.
- துறவியே நீ துறந்து உலக பொருளாக இருக்கலாம்
உன்னோடு இருக்கும் மனித குணத்தை துற தெய்வீக துறவியாகு
- எண்ணங்களால் கூட உலகம் உறவுகளை தீண்டாதவன் துறவி
- உலகம் உறவுகளை துறந்தவனிடம்
நிறைவாக திகழ்பவன் யோகி
- மன துறவிற்கும், உலக வாழ்க்கைக்குமான போராட்டம்
மனதுறவு புண்டால்
- எந்த ஓரு காரணம் கொண்டும் திரும்பி துறந்ததை பார்க்காது
- துறவுகள் மனதாலும்
உடலாலும் துறந்தை உதரப்படுகிறது.
- நீ துறந்தது தான் துறவு. யாராலும் இயலாது சொல்லின்
வைரக்கியம் துறவு
- துறவுக்கு துயரம் இல்லை குருவாக்கியம்
- மிக சுதந்திரமானவன் யார் என்றால் அது துறவி.
- துறந்தவன் மரந்தான் இந்த உலகையே .அவன் மட்டும் படைத்தவனோடு
- துறவு என்பது தூயநெறி அது ஓர் இறைபயணம்
தனித்த பயணம்
- துறவு என்று வந்த பின் மான அவிமானம் இருக்கும் ஆயின்
நீ போட்டது வேஷம் ஆகும்.
- பெண்கள் துறவி ஆகிறார்களோ இல்லையோ
பல ஆண்கள் துறவி ஆகிறார்கள் பெண்களால்
- துறந்த துறவிக்கு துறந்த உறவுகளோடு
கடனோ கடமையோ இல்லை அவனே
சுதந்திரம் ஆனவன்
- துறவி சுதந்திரம் ஆனாவன் ஆனால் கட்டுகோப்பு உடையவன்
- துறவிக்கு மட்டும் தனி ராஜியம்
அது இறைவனது ராஜியம்
- இல்லறம் சலித்து துறந்தவன் துறவி அல்ல சலிக்காது இறைவனை நினைக்க துறந்தவன் துறவி
- துறவியிடம் எதை துறந்தாய் என்றால்
மறந்தும் துறந்தை நினைக்காமல் இருப்பது என்றான்
- துறந்த துறவிக்கு துறவிக்கு எது எல்லை. ஆம்
எல்லை இல்லாத இறைவனுக்காண எல்லை கிடையாது
- துறவி தன்னை இறைவனில் தியாகிக்கிறான்
பின் இறைவனை தியானிக்கிறான்
- இறைவன் துணை நாடுபவன் துறவி ஆகிறான்
- மெய் துறவிக்கு மெய்யான ராஜ
அவனுக்காணதே இறை ராஜியம்
- உறக்கதிலும் இறைவனை சிந்திப்பவன் ஞானி
உறக்கை துறந்து இறைவனை சிந்திப்பவன் துறவி
- துறவு என்னும் திறவுகோள்
ஞான கதவுகளை திறக்கும்
- துறவிக்கு மட்டும் தாரமும் தாயாக மட்டும் அல்ல தெய்வமாக தெரியனும் இல்லை விழ்தப்படுவாய்
- மனைவி மனம் உகந்த பணிவிடை செய்தால் நீ நல்ல மனிதன்
உன்னை வணங்கினால் நீ தெய்வம்
உன்னை உலகுக்கு உகந்தால் நீ துறவி
- இறைவனை அறிந்தவளை தவிற
துறவு தர எந்த பெண்ணாலும் இயலாது
- வரவு செலவோடு சொல்லி போவது துறவு அல்ல
சொல்லாது போவது துறவு
- துறவுக்கு ஏது வரவு செலவு முடிவு மட்டும் தான் அது ஈசனோடு முடியும்
- ஓரு துறவி எதை துறந்தானோ அதை மீண்டும் ஓரு போதும் திரும்பி பார்ப்பது இல்லை.
- நீ சுத்த துறவியா
பெண் நிழல் கூட படாது வாழ். காரணம் பெண்
- அசுத்த மாயை அறி அச்சப்படு
- துறவிக்கு கோபத்தை வெல்லும் ஆனால் தான் முழு வெற்றி இல்லை என்றால்
- கோபம் மறுவாழ்வுக்கான மறு பிறப்பை தரும்
- துறவிக்கு என்ன நன்மை தீமை இருக்கு
- துறவியிடம் மட்டுமே உண்மை இருககும்
- துறவி தான் இறைவனே இருக்கான் என்பதை நமக்கு உணர்த்துபவன்
- துறவியை எதுக்கு வணங்குகிறேன்
இறைவனின் மறு அவதாரம் நம்பிக்கை
- துறவியின் வாழ்வு சாத்தியமானது
சத்தியமே இறைவன்.
- துறவியின் வாழ்வு சத்தியமானது
சத்தியமே இறைவன்
- உலக பொய்யை களைந்து மெய் அடைவது தான் துறவு
- துறவிக்கு நன்மை, தீமை என ஏதும் இல்லை. ஏனெனில் மெய் துறவியிடம் உண்மை மட்டுமே இருக்கும்.
- துறவி இன்பம் துன்பம் துறந்த பின்
எண்ணம் அற்ற தன்மை வரனும்
இல்லைனா துன்பம் இருக்கும்ண
- துறவிக்கு நன்மை, தீமை என ஏதும் இல்லை. ஏனெனில் எண்ணங்களையும் அவன் துறந்துவிடுவதால்.
- வெற்றி கண்டு மகிழாது
தோல்வி கண்டு துவளாது
துறவின் மனம் ஓடுங்கும்
அது மனம் நீ துறவி.
- இந்த உலகமே உனக்காணது
- இந்த உலகமே உன்னை காணுது
மறவாதே
- துறவிக்கு உறக்கத்தை கழையும் போது தான் விழிப்பு என்னும் மலர் மலரும்
- துறவி உறங்கினால்
அவன் யோகம் உறங்குகிறதது என்றே அர்த்தம்
- துறவிங்க தெய்வ தரிசனம் செய்வது குருவுக்குள்
- இறைவன் குடி கொண்ட கோயிலாக காண்பதால்
துறவி உடலை மட்டும் அல்ல உள்ளத்தையும்
பதப்படுத்துகிறான்
- நீ துறவியா உனக்கு எல்லை வைத்து கொள் அனைத்துக்கும் அதை நீ தாண்டாதே
- நீ துறவியா
- உனக்கு என்று எந்த கொள்கையும் வைக்காதே அது உன்னை சிரை பிடித்து விடு
- உன்னை தானம் செய்து பார்
அது தான் துறவு பற்று அருந்து போகும்
- நீ துறவியா இருப்தாலும் உழைக்க மறக்காதே
அது யோகத்துக்கே ஆபத்து
- துறந்தவனுக்கு துன்பம் இல்லை சொல்லாம் பசி இல்லை சொல்ல முடியாது பட்டினி கிடக்கவும் முடியாது
- துறவி ரோசம் வந்தா அவன் படகு கவிழும்
பறக்கும் போது ஆசை வந்தா
சிறகுகள் உதிரும் என்றால் ரோசம் வருமா ஆசை வருமா
- துறவு எடுத்தால் நீ இறைவனுக்கு சொந்தம்
மக்கள் சேவை மகேசன் சேவை
- நீ துறவி ஆன பின்
உடல் பொருள் ஆவி இறைவனுக்கு ஆனது என்பதை மறந்து விடாதே
- ஆசையை துறந்தவன் மனிதனாக இருக்க முடியாது.
- மனிதனாக இருக்கும் வரை ஆசையை துறக்க முடியாது
- இல்லற துறவில் அறம் இல்லாது இருந்த துறவும்
தபத்துக்கு உதவாது.
🌹சிவம்மா🌹
- பிரம்மத்தை அறிந்தவனையும் அடைந்தவனை இனம் காணலாம். பிரம்மேந்திரர் போல் நிர்மல்ய துறவியாகவே
வாழ்வான் மனித உணர்வு களைந்து பிரம்ம உணர்வாக.
🌹சிவம்மா🌹
- துறவியோ பரதேசியோ கிடைத்ததை உண்டு வாழ்தவர்கள். பசிக்காக அழைபவர்கள் அல்ல. பசித்ததும் உண்பவர்கள் அல்ல.
🕉️சிவம்மா🕉️
- சிவ ஆனந்தம் என்பது ஜீவ காருண்யத்தில் இருந்து
இல்லறம் துறந்து. சதா சிவத்தில் விழ்ந்தே கிடப்பது ஆகும்.
🌹சிவம்மா🌹
- துறவி துறந்து சொந்த பந்தங்களை மட்டும் அல்ல ஆசைகளை என்பதை நினைவு கூர்ந்து நாம் உதவ வேண்டும்
- இறைவனை தேடுபவன் உலக ஆசை துறந்து உடல் இச்சையை துறந்து முக்தியில் உடலையும் துறக்க நினைப்பது. தானம் செய்
🕉️சிவம்மா🕉️
- எண்ணம் அற்ற நிலையில் இன்பமும் துன்பமும் இல்லை
அதனால் துறவி எண்ணத்தையும் துறக்கிறான் அவனது ஆதாரம்.
தர்மங்களே.
- எண்ணம் உதயம் ஆகி கொண்டு இருந்தாலும் எண்ண பயனிப்பில் இருந்தாலும் அவன் துறவி அல்ல. துறப்பது எண்ணம்
பிடிப்பது இறைபதம் கிடைப்பது இறைவன். இவை அனைத்து யாசகத்தில் தான் இருக்கும்
- துறவு எடுத்தவன் எல்லாம் துறவியாக முடியாது. பிச்சை எடுப்பவன் துறவி அல்ல இறைவனை யாசித்து போசிப்பவன் துறவி
🕉️சிவம்மா🕉️
- பிரம்மத்தை அறிந்து உணர்ந்தால் அவன் நிர்மலமான உடல் ஆகி எண்ணம் உணர்வு இரண்டையும் துறந்து இறைவனை அழைகிறான்.
🌹சிவம்மா🌹
- எண்ணம் அற்ற நிலையில் இன்பமும் துன்பமும் இல்லை அதனால் தான் துறவி உலக எண்ணத்தையும் துறக்கிறான்.
- துயர் என்று ஓன்று இல்லை. துன்பமான எண்ணங்களை சுமப்பது தான் துயர் ஆனால் உயிரின் வலி வலியது அது துறவியையும் விடுவது இல்லை.
🌹சிவம்மா🌹
- தன் உணர்வுகளை துறக்காத யோகிக்கு எங்கு இருந்தாலும்
துன்பம் கூடவே இருக்கும்.
🌹சிவம்மா🌹
- துறவு உடையில் இருப்பது அல்ல உள்ளம் என்னும்
எண்ணம் எதிலும் ஓட்டாது இருப்பது ஆகும்.
🌹சிவம்மா🌹
- உடலும் மனம் பக்குவம் இல்லாத வரை துறவு ஓர் வேஷமே
🌹சிவம்மா🌹
- கர்மம் ஓழிய தர்மம் செய்
பிறவியே ஓழிய துறவு செய்.
🌹சிவம்மா🌹
- இறைபயணத்துக்கு அனுமதி சீட்டு துறவு வாங்கினால்
உலக விஷதார்களை அருகில் கூட அனுக விடாதே. தூயவனாக இரு சிவனது சேவகனாக இரு . துறவின் தன்மை இது.
🌹சிவம்மா🌹
- தான் தனது உடமை என்ற அனைத்தையும் தானம் செய்ய வேண்டும் அதுவே சிறந்த ஞான துறவு
- துறவு இருவகை ஆனது. முதல் துறவு அனைத்தையும் செல்வத்தையும் விட்டு வருவது துறவு.
புத்தர் செல்வத்தை விட்டு வந்தது. தனதாகிய அனைத்து செல்வத்தையும் மக்களுக்கு தானம் செய்து துறவு எடுப்பது இரண்டாம் நிலை துறவு பட்டினத்தார்.
🌹சிவம்மா🌹
- துறவியின் ஆடையான காவியின் பொருள் விளக்கம் உறவுகளோடு கூடிய வீட்டையும் துறந்தவர்கள் என்றே அர்த்தம்.
- துறவி நிலை தன்னை மெய் ஞானமாக ஆக்குவதும் உலகுக்கு தன்னை தருவதும். இறுதியில் உடலில் உள்ள உயிரை இறைவனுக்கு தருவதும் ஆகும்
- மெய் துறவு மெய்யான இறைபற்று ஆனது இறைவனுக்காக உலக ஆசை துறந்து, உடல் இச்சையை துறந்து, உடலையும் துறந்து பிரம்மேந்திரர் போல் திரிவது .
🕉️சிவம்மா🕉️
- துறவி நிலை தன்னை மெய் ஞானமாக ஆக்கி உலகுக்கு தருவது இறை சாட்சியாக உடலின் உயிரை இறைவனுக்கு தருவது.
- பெண் துறவி பெண்கள் உலகை துறந்தாளே துறவு வந்து விடும். ஆசைகள் பெண்ணில் இருந்து ஓடி விடும்
- இறைவனிடம் சொந்தம் சொத்து பத்தும் செல்லாது. இந்த சொந்தம் சொத்தையும் தூக்கி எறிந்தவன் துறவி.
🌹சிவம்மா🌹
- ஆசைகளை துறக்காதவன் ஆண்டவனை நெருங்க முடியாது.
அருளையும் பேற முடியாது.
🌹சிவம்மா🌹
- ஆசைகளை துறக்காதவன் ஆண்டவனை நெருங்க முடியாது.
அருளையும் பேற முடியாது.
🌹சிவம்மா🌹
- சித்தன் தன்னை உடமை துறந்து
தன்னை தந்து தபம் செய்கிறான்.
தபத்தால் கிடைக்கும் சித்தியை உலகுக்கு
தானம் செய்கிறான்.
🌹சிவம்மா🌹
- துறவு தூய்மையானது மிக அழகானது அது மட்டுமே இறைவனை தேடுவது
- எண்ணம் அற்ற நிலையில் இன்பமும் துன்பமும் இல்லை
அதனால் துறவி எண்ணத்தையும் துறக்கிறான்
- எண்ணம் உதயம் ஆகி கொண்டு இருந்தாலும்
எண்ண பயனிப்பில் இருந்தாலும் அவன் துறவி அல்ல.
துறப்பது எண்ணம் பிடிப்பது இறைபதம் கிடைப்பது இறைவன்
- காவி என்னும் காசயத்தின் பொருள் துறவி .
வீடு உறவு சொந்தங்களை துறதவர்கள் என்று அர்த்தம்
- துறவரத்தில் எண்ணப்பிடிப்புகள் இருக்கும் வரை
இறைபதம் கிடைப்பது இல்லை.
சிவம்மா
- துறவி, துறப்பது பந்தங்களை மட்டும் அல்ல, ஆசைகளையும் தான் என்பதை மறந்துவிடுகிறார்கள்.
🕉சிவம்மா🕉
- நீ துறவியா உனது மெய் கொள்கை விட்டு விலகாதே
அந்த சத்தியம் தான் கடவுளை காட்டும்.
- ஈசனுக்கு உன்னை தானம் செய் அதுவும் துறவு மெய் துறவு
- பெண்களை துறந்தாளே துறவு வந்து விடும். ஆசைகள் ஓடி விடும்
- துறவுக்கு பின் குடும்ப சமேதனராக நிற்க்காதே வெளி உலகம் அறியாது வெளி உலகுக்கு தெரியாது என்று வாழாதே அது துறவுக்கு மட்டும் அல்ல ஆன்மீகத்துக்கே கலங்கம்
- ஈசனுக்கு உன்னை தானம் செய் அதுவும் துறவு
- துறவில் உறவுகளின் கனவுகள் வருமாயின் ஜென்மாந்தர நினைவின் எச்சங்கள் நம்மோடு இருக்கும்.
- துறவுக்கு பின் உலக கனவுகள் வருமாயின் நமக்கு துறக்க வேண்டியவை இனியும் உள்ளது என்றே அர்த்தம்
- துறவுக்கு பின் கனவுகளையும் துளைத்தவன் மறு ஜென்மத்தின் பதிவுகளையும் துளைப்பான்
- துறவிக்கு ஓவ்வொரும் நாளும் சோதனை நிறைந்த நாள் அதை சாதனையாக ஆக்குவது தான் சாதகம்
- எத்தனை சத்திய சோதனை வந்தாலும்
அதை சாதனை ஆக்குவது துறவி மட்டுமே
- தனது அடுத்த பிறவியை அறிந்தாவன் உடனே துறவி ஆகி விடுவான் அடுத்த சனம் காரணம் அவ்வுலகில் சுயநலத்திலும் நலம் போற கூடிய நலம் துறவு
- துறவியே நீ துறந்து உலக பொருளாக இருக்கலாம்.
உன்னோடு இருக்கும் மனித குணத்தை துறந்து தெய்வீக குணம் ஆக்கு இதுவே தெய்வீக துறவு ஆகும்.
- எண்ணங்களால் கூட உலகம் உறவுகளை தீண்டாதவன் துறவி
உலகம் உறவுகளை துறந்தவனிடம் நிறைவான யோகத்தில் திகழ்பவன் யோகி
- மன துறவிற்கும், உலக வாழ்க்கைக்குமான போராட்டம். உண்டு
- மனம் ஆனது துறவு பூண்டால் எந்த ஓரு காரணத்தை கொண்டும் துறந்தவைகளை திரும்பி பார்க்காது
- துறவுகள் மனதாலும் உடலாலும் துறந்தை உதரப்படுகிறது. இது தியாகம் இல்லை உலகியல் இருந்து விடு பேறுவது ஆகும்
- துறவுக்கு என்றுமே இன்பமும் இல்லை துயரம் இல்லை குருவாக்கியம்
- துறவி ஆஙியவன் துறந்தவன் மறந்தான் இந்த உலகையே . அதனால் துறவி மட்டும் படைத்தவனோடு
- துறவு என்பது தூயநெறி ஆகும். துறவு ஓர் இறைபயணம்
நமது தனித்த பயணம்
- துறவு என்று வந்த பின் மான அவிமானம் இருக்கும் ஆயின்
நீ போட்டது வேஷம் ஆகும்.
- பெண்கள் துறவி ஆகிறார்களோ இல்லையோ
பல ஆண்கள் துறவி ஆகிறார்கள் பெண்களால்
- துறந்த துறவிக்கு துறந்த உறவுகளோடு கடனோ கடமையோ இல்லை அவனே சுதந்திரம் ஆனவன்
- துறவி சுதந்திரம் ஆனாவன் ஆனால் கட்டுகோப்பு உடையவன்
- துறவிக்கு மட்டும் தனி ராஜியம்
அது இறைவனது ராஜியம்
- இல்லறம் சலித்து துறந்தவன் துறவி அல்ல சலிக்காது இறைவனை நினைக்க துறந்தவன் துறவி
- துறவியிடம் எதை துறந்தாய் என்றால்
மறந்தும் துறந்தை நினைக்காமல் இருப்பது என்றான்
- துறந்த துறவிக்கு எது எல்லை. எல்லை இல்லாத இறைவனுக்காண துறவிக்கு எல்லை கிடையாது.
- துறவி தன்னை இறைவனில் தியாகிக்கிறான்
பின் இறைவனை தியானிக்கிறான்
- துறவி தன்னை இறைவனில் தியாகிக்கிறான்
பின் இறைவனை தியானிக்கிறான்
- இறைவனின் துணையை நாடுபவன் துறவி ஆகிறான்
- மெய் இறை ராஜியம் துறவிக்காணதே
மெய்க்கு ராஜா துறவிகளே ஆவர்
- உறக்கதிலும் இறைவனை சிந்திப்பவன் ஞானி.
உறக்கத்தையே துறந்து இறைவனை சிந்திப்பவன் துறவி.
- துறவு என்னும் திறவுகோள்.
மனிதனின் ஞான கதவுகளை திறக்கும்
- துறவிக்கு மட்டும் தாரம் தாய் ஆகவும் மற்றவர்கள் தெய்வமாக தெரியவில்லை என்றால் விழ்தப்படுவான்
- ஆசையை துறந்து இறைவனை அறிந்தால் அன்றி
ஆணுக்கு துறவு தர எந்த பெண்ணாலும் இயலாது
- துறவு எடுக்கும் துறவி வரவு செலவோடு சொல்லி போவது துறவு அல்ல சொல்லாது போவது தான் துறவு
- துறவுக்கு எக்காலமும் எந்த வரவு செலவு இல்லை
துறவிக்கு வாழ்க்கை முடிவு மட்டும் தான் அது ஈசனோடு முடியும்
- நீ சுத்த துறவியா ?
பெண்ணின் நிழல் கூட படாது வாழ். காரணம் பெண் அசுத்த மாயை என்பதை அறிந்து அச்சப்படு
- துறவிக்கு கோபத்தை வெல்ல வில்லை என்றால் தான் முழு வெற்றி இல்லை. கோபம் பிறவியின் மறுவாழ்வுக்கான மறு பிறப்பை தரும்
- துறவிக்கு துறவிலும் என்ன நன்மை தீமை இருக்கு என்பதை அறிந்து நட
- துறவி தான் இறைவனே இருக்கிறான் என்பதை நமக்கு உலகுக்கு உணர்த்து பவன்
- மனிதனிடம் உண்மை இருககும் ஆயின் மனிதனின் மெய் உருவமே துறவு
- துறவியை எதுக்கு வணங்குகிறேம் என்றால் இறைவன் மேல் உள்ள நம்பிக்கையின் மறு அவதாரம்
- துறவியின் வாழ்வு சத்தியமானது
சத்தியமே இறைவன்
- உலக பொய்யை களைந்து மெய் அடைவது தான் துறவு
- துறவி இன்பம் துன்பம் துறந்த பின் எண்ணம் அற்ற தன்மையில் இறைவன் வரனும் இல்லைனா துன்பம் இருக்கும்.