விபூதி இடுவதால் வரும் பயன்கள் என்ன?

சிவம் தொழுபவர்கள் திருநீறு அணிவதன் பொருள்,

விபூதி நம்மை வெளிப்படுத்தும் ஓர் சிவ சின்னம்

சிவத்தை சைவத்தில் இருந்து தொழுகிறேன் என்றால் பெரிய ஒரே கீற்றாக (பட்டை) அணிவர்.

சிவத்தை ஐம்பொரியை சுட்டெரிக்கும் ஆணவம், கர்மம், மாயை என்னும் மும்மலம் நீங்கப் பெற்றேன் என்றால் மூன்று விரல் கீற்றாக(பட்டை) விபூதி அணிவர்.

உலகை வென்று உடலை வெல்லும் வழியில் உள்ளேன் என்றால் உடல் அங்கங்களில் இடுப்புக்கு மேல் விபூதி தரித்து இருப்பர்.

உடல் முழுவதும் விபூதி தரித்தால் தன்னையே புடம் போட்டு இறைவனுக்கு தன்னை தாரைவார்த்து கொடுத்து விட்டேன் என்று பொருள்.

– சிவம்மா

Share this:

Leave a comment

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.